Social

கையில் காசு இல்லை… ஆனால் இன்ஸ்டாகிராம் பார்க்க நேரமிருக்கு!

கையில் காசு இருக்கிறதோ இல்லையோ, சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட மட்டும் நம்மிடம் தாராளமாக நேரமும், செல்பேசியும் இருக்கிறது! சமீபத்தில் டேட்டா ரிப்போர்ட்டல் டிஜிட்டல் 2026 (DataReportal Digital 2026) அறிக்கையிலிருந்து ஒரு சுவாரசியமான தரவைப் பார்த்தேன். உலகிலுள்ள பல நாடுகளில்,…

உங்கள் படம் உங்களைக் காட்டிக் கொடுக்குமா? GPSயை நீக்கினாலும் தப்பிக்க முடியாது!

நாம் எடுக்கும் படங்களில் இருக்கும் GPS (தடங்காட்டி) தகவல்களை நீக்கிவிட்டால், நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நினைக்கிறோம். ஆனால், அது உண்மையல்ல! ஒரு புகைப்படத்தின் பின்னணியில் இருக்கும் சாதாரண அடையாளங்களை வைத்தே நீங்கள் இருக்கும் இடத்தை இன்று செயற்கை நுண்ணறிவு (AI)…

நான் எதற்காக வெட்கப்படுகிறேன்?

நேற்றைக்கு ஒரு நண்பர் பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டிருந்தார். அவர் ஒரு வரலாற்று ஆர்வலர், பாதுகாவலர் மற்றும் எழுத்தாளர். உலகின் பல நாடுகளுக்கும் ஆராய்ச்சிப் பயணங்கள் செல்பவர். அவர் பகிரும் படங்களோடு, மீண்டும் மீண்டும் இந்தியாவைப் பற்றி வருத்தப்பட்டுச் சுட்டிக்காட்டுவது இந்த ஒரு…

ட்ரூகாலரில் (Truecaller) இந்த அம்சத்தை நீங்கள் கவனித்தீர்களா?

நம்மில் பலர் ட்ரூகாலர் (Truecaller) செயலியை ஸ்பேம் அழைப்புகளை அடையாளம் காணப் பயன்படுத்துகிறோம். ஆனால், அதில் உள்ள ‘Scams’ என்ற மூன்றாவது பொத்தானை (டேப்-ஐ) நீங்கள் கவனித்ததுண்டா? இந்த வசதி ஆன்ட்ராய்ட் (Android) செல்பேசிகளில் மட்டுமே உள்ளது; ஐபோனில் (iPhone) கிடையாது.…

WhatsApp is available now for Apple iPad natively

ஐ-பேட் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி. இன்று முதல் மெட்டாவின் வாட்ஸ்-ஆப் செயலி ஐ-பேட் கருவிக்கும் கிடைக்கிறது. ஐ-பேட் வைத்திருந்தால் இது வரை வாட்ஸ்-ஆப்பை வலையுலாவி மூலமாகவே பயன்படுத்த முடிந்தது. அப்படிச் செய்வது, சென்னை மெட்ரோ பணி நடக்கும் சாலைகளில் போவது போன்ற…

நீல வானம்

ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை.…

Mark Zuckerberg’s New Move: A Social Gallery for AI Art

இந்தப் படம் மாதிரி ஆயிரக் கணக்கில் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு வரையப்பட்டத்தை இணையத்தில் பார்த்தாச்சு. அப்படியிருக்க நேற்று மார்க் சுக்கர்பெர்க் அறிவித்த மெட்டா.ஏஐ’இன் தனித்தன்மை என்ன?. நீங்கள் வரையச் சொன்ன படங்களை அங்கேயே (META.AI) தளத்திலேயே பகிரலாம். இது பேஸ்புக், இன்ஸ்டாகிராமில்…