Tag

Learning

Browsing

இன்று காலை ரேடியோவில் (Radio City 91.1 சென்னை பண்பலையில்) இசை அமைப்பாளர் திரு ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் பேட்டி கேட்டேன். நாட்டில் நடக்கும் உண்மை நிலையை, அதில் அழகாகச் சொல்லியுள்ளர் என நினைக்கிறேன் (paraphrasing the interview from my memory): “தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களைத் தமிழில் படிக்கக் கட்டாயப் படுத்துவது தவறு. தனியார் பள்ளியில் சேர்வதே ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற தான். தமிழ் ஆர்வமூட்டுவது, தமிழில் சிறந்த தேர்ச்சி பெறச் செய்வது பெற்றோர்களின் மற்றும் சமுதாயத்தின் கடமை. நானும் ஆங்கிலப் பள்ளியில் தான் படித்தேன், ஆனால் தமிழ் (நன்றாகவே) தெரியும், (பிழையில்லாமல்) பேசுகிறேன்”. இதே தான் என் அனுபவமும். நானும் தனியார்…

இன்று வந்த இந்து தமிழ் நாளிதழில் வந்த (கீழேயுள்ள) செய்தியைப் பாருங்கள். இந்த விஷயத்தில் அமெரிக்கர்கள் ரொம்பத் தாமதம் தான் – வீடு மற்றும் கடைகளின் வெளிப்புற சுவற்றில் சிறுநீர் கழிப்பதும் குப்பைகளைக் கொட்டுவதையும் தடுப்பதற்காக, அந்தச் சுவற்றில் கடவுளின் உருவங்களை வரைவது என்பது தமிழர்களின் பண்டைய கண்டுபிடிப்பு! ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வருகிறது. 1980களில் எங்கள் வீடும் புத்தகக் கடையும் தி.நகர் ரங்கநாதன் தெருவில் இருந்தது. அப்போது வெளிப்புற சுவற்றின் மேலே கண்ணாடி ஜன்னல் அமைத்து உள்பக்கமாகப்  புத்தகங்களைப் பார்வைக்கு வைத்திருந்தோம். போவோர் வருவோர், அதன் கீழே சிறுநீர் கழிப்பதாக இருந்தது. இதைத் தடுக்க என் தந்தை சுவர் ஓவியரை அழைத்துக் கடவுள் உருவங்களை வரையத்…

When I graduated nearly two decades ago, we haven’t heard the term called Hackathon. Nowadays, you hear it everywhere – in colleges, in offices and in conferences. This weekend it was the turn of my Alma mater SVCE’s Alumni Association’s turn to organise a programming hackathon along with the college’s ACM Chapter. It was held at Ascendas, Taramani, Chennai. When I was invited to be a mentor, I presumed it will attract a small number…

கோபத்தில் நாம் எடுக்கும் எந்த முடிவும் நல்லதாக இருப்பதில்லை, முக்கியமாக நாம் பேசிவிடும் சுடு சொற்கள் என்றேன்றும் அதன் வேப்பத்தை இழப்பதில்லை. இதை உணர்த்தும் இந்த வாக்கியங்கள் இருந்தது – திருவஹிந்த்ரபுரம் (கடலூர் மாவட்டம், தமிழ்நாடு) பெருமாள் கோயில் அருகேயுள்ள ஸ்ரீ அஹோபில் மடத்திலுள்ள கல்வெட்டு. இதை என்றோ பார்த்தப் போது, என் தந்தை (லிப்கோ திரு தி.ந.ச.வரதன்) குறிப்பெடுத்துள்ளார். மறைந்த என் தந்தையின் கையெழுத்தில் இந்த வாக்கியங்களைப் படித்தவுடன் கண் கலங்கிவிட்டேன். அவருக்கு கோபம் வந்து நான் பார்த்ததேயில்லை, அதனால் இது எனக்கு மேலும் சிறப்பானது. #AngerManagement #Father

Living in “India”, which compared to many other parts of the world, has provided economic stability and growth over the last two decades, it is extremely difficult for me to visualize what a hyperinflation situation will be on everyday life, like what happened in Zimbabwe and what’s happening in Venezuela right now. In this article by The Economist titled What Venezuelan savers can teach everyone else – Lessons in preserving the value of savings from hyperinflation, we get a…