Tag

Comedy

Browsing

நண்பர் திரு கோபு அவர்களின் பரிந்துரையில் எழுத்தாளர் திரு புதுமைப்பித்தன் அவர்கள் 1943இல் எழுதிய “கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்” என்ற சிறுகதையை இன்று படித்தேன். சுமார் 23 பக்கங்கள் இருக்கும் இந்தச் சிறுகதை இலவசமாக விக்கிப்பீடியாவில் மற்றும் வெப்-ஆர்கைவ்யில் கிடைக்கிறது (PDF ebook) . சித்த வைத்தியம் மற்றும் சித்த வைத்திய பத்திரிக்கை ஒன்றை நடத்தும் திரு கந்தசாமிப் பிள்ளை, ஒரு நாள் சென்னை ‘பிராட்வே’ அருகே நின்றுக்கொண்டு சிக்கனமாக எப்படி திருவல்லிக்கேணியில் இருக்கும் தன் வீட்டிற்குச் செல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு வயதானவர் வந்து அவரிடம் வழி கேட்கிறார், பிறகு இருவரும் சென்று அருகில் காபி அருந்துகிறார்கள், அப்போது அந்த வயதானவர் தான் கடவுள் எனக் கூற, எந்தொரு ஆச்சாயமும் இல்லாமல் கந்தசாமி அவரிடம் நட்பாகப் பழகுகிறார். பொதுவாக கடவுள் நம் முன் தோன்றும் கதைகளில், அவர் உடனேயே ஒரு வரம் கொடுப்பார், வரம்பெற்ற மனிதரின் வாழ்க்கையும்…

“நாரத ராமாயணம்” என்ற இந்நூல் 1955இல் எழுத்தாளர் திரு புதுமைப்பித்தன் அவர்களால் எழுதப்பட்டு பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது (2020) அமேசான் கிண்டில் பதிப்பாக வந்திருக்கிறது. இது ஒரு பகடி நூல் என்பதை நினைவில் வைத்துப் படிக்க வேண்டும். இராமாயணம் ஒவ்வொரு பிரதேசத்திலும், மொழியிலும் பல்வேறு விதமாக சொல்லப்பட்டுள்ளது, அவற்றில் நான் படித்த சில: திரு.பழ.கருப்பையா எழுதியுள்ள எல்லைகள் இல்லா இராம காதை, Sita: An Illustrated Retelling of Ramayana by Devdutt Pattanaik, Sita’s Ascent by Vayu Naidu, and, Scion of Ikshvaku by Amish Tripathi. இருந்தும் ராமாயணத்தை இப்படியும் தொடர்ந்து, சமக்கால அரசியல் விசயங்களோடு இணைக்க முடியுமா என்பதில் எழுத்தாளர் நம்மை அசத்துகிறார். புத்தகத்தின் ஆசிரியர் குறிப்பு இப்படி ஆரம்பிக்கிறது: //கொஞ்ச நாட்களுக்கு முன், சுற்றுப் பிரயாணமாக நான் சீன தேசத்திற்குச் சென்றிருந்தேன். ஒரு நாள் ஹோ-யாங்-ஷே என்ற சிறு கிராமத்தில் தங்க நேர்ந்தது.…

Bill & Ted’s Excellent Adventure is a typical time travel film with an unoriginal plot but was super successful. Bill (Alex Winter) and Ted (Keanu Reeves) are boneheaded high school students, one day when they are struggling with their history report, a person from the future comes and gives them a time travel machine (what else, but a phone booth). They travel around the world to bring back various historical figures with them from the past to present on stage. In the climax, we are shown a lame excuse on why the people from the future want to help them. The…

Gulabo Sitabo (2020) starring Amitabh Bachchan and Ayushman Khurrana is a comedy-drama that got released on Amazon Prime Video. The story revolves around a century-old Mansion (Haveli) in Lucknow. While the film feels different from the typical comedy we see from Bollywood, a slow screenplay leaves us impressed. Even an excellent performance by Amitabh Bachchan is unable to lift the movie – it keeps dragging and suddenly ends. The aged ‘Mirza’ (Amitabh Bachchan), husband of ‘Begum’, the nonagenarian owner of the Mansion, and the tenant Baankey (Ayushmann Khurrana) are greedy, lazy and half-witted in their own way. While Mirza plots…

A good cinema is all about coming up with an engaging situation and a well-written screenplay. Keteke (2017), a comedy film from Ghana by Peter Sudufia is a fine example of it – how a simple story with two main characters, happening over a few hours can be told. The film is available for free viewing for a month (June 12 to July 13th 2020) from Institut Francais. Boi & Atswei (who is in her late stage of pregnancy) are trying to go to the city & then to her mother’s village for the birth of their baby. They miss…