• Chennai

  Sorry state of Chennai roads and lack of directions

  சென்னைவாசிகளுக்கு எது முக்கியம்? விடை: சாலையோ பொதுப் போக்குவரத்தோ இல்லை! ⛔தென் சென்னை சாலைகள் அனைத்தும் ஏதோ ஒரு காரணத்திற்காக தோண்டி, குத்தி குதறி தான் இருக்கிறது. பலவும் பல ஆண்டுகளாக புதுப்பிக்கவே படவில்லை, அதனால் தோண்டவே வேண்டாம், அவையே உள்வாங்கி விடுகிறது. இதில் மெட்ரோ வேலை காரணமாக நகரத்தின் முக்கிய சாலையில் ஒன்றான (கோடம்பாக்கம் முதல் போரூர் வரை) ஆற்காடு சாலை, அதன் அகலத்தில் தொண்ணூறு சதம் அடைக்கப்பட்டு விட்டது. மீதம் இருப்பதில் எப்படியோ பேருந்துகளும் கார்களும் ஊர்ந்து செல்கிறது, ஒரு நூறு மீட்டரைக் கடக்க இருபது நிமிடம் என்கிற அதி வேகத்தில். 🚧 இந்த ஞாயிறு சாலிகிராமத்தில் இருக்கும் நண்பரின் வீட்டுக்குச் செல்ல வேண்டி இருந்தது. பிரசாத் ஸ்டுடியோ அருகில் அவரின் வீடு. ஆற்காடு சாலை இப்போது ஒரு வழிப் பாதை (போரூரில் இருந்து வடபழனி தான் போக முடியும்), அதனால் அசோக் நகர் லக்ஷ்மன் ஸ்ருதி சென்று, கே. கே. நகர் சிவன் பூங்கா, எண்பது அடிச் சாலை, ஆவீச்சி பள்ளி…

 • Articles,  தமிழ்

  How to preserve your old photos & videos?

  தங்களிடமிருக்கும் பழைய படங்கள், வீடியோக்களைப் பாதுகாப்பது எப்படி? எளிய பரிந்துரை. இன்றைக்கு (24 ஆகஸ்ட் 2022) வந்திருக்கும் மெட்ராஸ் பேப்பர் இணைய இதழில் என்னுடைய இந்த வாரக் கட்டுரை. அழியக் கூடாத நினைவுகள் அரண்மனை (2014) திரைப்படத்தில் பால்சாமியாக வரும் நடிகர் சந்தானத்தை நினைவிருக்கிறதா? அதில், பெரிய ஜமீன் சொத்துக்கு வாரிசு என நிரூபிக்க இருந்த ஒரே ஆதாரம் அவரது ஆயாவின் பழைய போட்டோ. அதில் ‘ஏதோ’பட்டு அழிந்துவிட அதைத் தேடி, பேய் மாளிகைக்கு வந்து படாத பாடு படுவார். இதுபோல உங்களுக்கு நடக்காமல் இருக்க நம்முடைய பெற்றோர், மூதாதையர்கள் வாழ்வின் முக்கியமான தருணங்களில் எடுக்கப்பட்ட படங்களைப் பாதுகாப்பது அவசியம். போட்டோ ஸ்டுடியோ பழங்காலத்துப் படங்கள் கணினியில் இருக்காது. காகிதமாக இருக்கும் அல்லது போட்டோ-நெகட்டிவ்களாக இருக்கும். இப்படி நம் வீட்டில் இருக்கும் பழைய போட்டோக்களை நாமே மொபைலில் படமெடுத்துக் கணினியில் சேமிக்கலாம். அதற்கு கூகிள் போட்டோ-ஸ்கேன் (Google Photoscan) என்ற சிறப்புச் செயலி இலவசமாகக் கிடைக்கிறது. ஆனால் இப்படி ஒவ்வொன்றாகச் செய்ய அதிக நேரம் பிடிக்கும்.…

 • Chennai,  Events

  45th Chennai Book Fair 2022

  Every year for the last 45 years, Chennai city has hosted a mega book fair with nearly a thousand bookstalls selling all kind of books in Tamil and English.  My coverage of previous year’s visits is here: 2020, 2019, 2018, 2017, 2016, 2015, 2014, 2013, 2010. Check them, I have given extensive coverage with photographs of many of the books and the stalls exhibited each year. Last year 2021, I missed due to the pandemic. To compensate the loss, this year (2022) I visited three times on the same number of days, all the visits were during working days after lunch (1 PM to 5 PM) when there were less crowd. In this post, I will write…

 • Chennai

  Greenery in Guindy Estate

  Today I was visiting an office building for a meeting in the Guindy Thiru.Vi.Ka industrial estate. I never imagined a location in the heart of Chennai, has so much greenery and looks unhurried. Thanks to the government owned lands and campuses like #kingsinstitute Chennai in the area.

 • 3200 ஆண்டுகளுக்கு முந்தைய நெல் மணிகள் கிடைத்த அகழாய்வுக் குழி, சிவகளை, மாதிரிக்கு முன் தி.ந.ச.வெங்கடரங்கன்
  Chennai,  Lounge,  தமிழ்

  பொருநை ஆற்றங்கரை நாகரீகம் தொல்பொருட்கள் கண்காட்சி

  சென்னை புத்தகக் காட்சி 2022யில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பாக “பொருநை” ஆற்றங்கரை நாகரீகம் என்கிற பெயரில் தொல்பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. எல்லோரும் தவறாமல் பார்க்க வேண்டும்.

 • Rostrum,  தமிழ்

  நானும் பாரதியும் – கவிதை

  பாரதிக்குத் தலையில் வெள்ளை மூடி, எனக்கு வாயில் வெள்ளை மூடி! (இதெல்லாம் கவிதையா? என்கிற உங்கள் மைண்டு வாயிஸ் கேட்குது) #பாரதி #சென்னைபுத்தகக்காட்சி #முகக்கவசம் #தலைப்பாகை #chennaibookfair2022 #subramaniabharathi #poem

 • Chennai

  Ranganathan Street on an early morning

  In Chennai aka Madras, T.Nagar’s Ranganathan Street is one of the most popular destinations for shopping. You can buy everything you would need for a small army here, right from textiles, footwear, kitchen utensils, grocery, electronics, jewellery, and everything in between. The area is known to be packed with a bustling crowd on any given day, especially before festival days when you will be squeezed from all sides even when you are just passing through the place. With basic caution from the shopper’s side, the place is safe to visit – while physical harassment of ladies and pickpocket thefts are non-zero occurrences, they are not common as well – the…

 • Travel Review

  Sankagiri Fort in Erode, Tamil Nadu

  Today I felt wonderful as if I have accomplished something significant – feeling this way after a long time. This was after I completed the trek/climb to the top of the Sankagiri Fort in Salem District. It took me about 75 minutes to reach the top – a height of 2300 feet.  Since it is a pandemic out there, and we had gone on an afternoon on a weekday I saw only a few others inside the fort – a group of young college students, a couple and a solo traveller. The fort is open for all and has no entry fee, which translates to having no security guards around…