Tag

History

Browsing

நகரத்தில் (சென்னை) பிறந்து, இங்கேயே வளர்ந்து, சொந்த ஊரின் தொடர்புகள் இல்லாமல் இருக்கும் பலரைப் போன்றவன் நான், அதனால் தான் என்னவோ தமிழ் நாட்டில் முழுவதும் இருக்கும் எண்ணற்ற ஊர் தெய்வங்களை, காவல் தெய்வங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஐயனார், மதுரைவீரன், பாடிகார்ட் முனீஸ்வரர் போன்றவர்களை கேள்விப்பட்டதோடு சரி, அதற்கு மேல் தெரிந்ததெல்லாம் தமிழ் சினிமா மூலமாகத் தான், அதுவும் பல சமயங்களில் கதையின் போக்குக்காக இந்தத் தெய்வங்களை மேலோட்டமாகத் தான் காட்டியிருப்பார்கள். என் போன்ற கிராமத்து வாசமே இல்லாதவர்களுக்குப் பல சமயங்களில் இந்தத் தெய்வங்களைப் பார்த்தாலே ஒருவித பயமாகயிருக்கும் – யோசித்துப் பார்த்தால் அந்தப் பிம்பத்திற்குத் தமிழ் சினிமாவும், என் அறியாமையும் தான் காரணமாக தோன்றுகிறது. எங்கள் குடும்பத்தில் வழிபாட்டுக் கட்டுப்பாடுகள் எல்லாம் கிடையாது, பெருமாள் கோயிலுக்குத் தான் அதிகம் செல்வோம், அங்கு மட்டும் தான் செல்ல வேண்டும் என்று என் தாத்தா லிப்கோ திரு சர்மாவை அவர்கள்…

I meticulously label and organize into folders the digital pictures, videos and documents that I create or take with my camera. The files get synced to a cloud backup service, which gets copied to a removable media once in a few months. Add to this are: MP4 files of the movies that I had bought as Discs, Songs and plays from the tape cassettes I owned as MP3 files, Scanned pictures from the family photo albums, Saved copies of email attachments and downloaded files like Insurance receipts, Bank Statements, Tax Challans, Scanned copies of old invitations of family events, Scanned…

Like many others, I wish to travel to Egypt to see the great pyramids and the tombs. Egypt Tourism has created 3D virtual walkthroughs (Smithsonian Magazine article) of a few of their historic sites. Today, I visited (virtually) two: the tombs of Meresankh III and elite Egyptian official Menna. It was a fantastic experience. The drawings and the carvings, which are over 4000 years old are still bright and colourful, are simply breathtaking. It takes a few minutes to understand how to navigate them the virtual space with the mouse, but you get the hang of it. There are bright…

“செங்கிஸ்கான்” – திரு எஸ். எல். வி. மூர்த்தி பள்ளிப் பாடங்களில் மேலோட்டமாகப் படித்ததற்குப் பிறகு செங்கிஸ்கானை நான் அறிந்துக் கொண்டது திரு கோபு அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் டை-சென்னை 2016  (TiECON Chennai 2016) மாநாட்டில் “Genghis Khan and the Making of the Modern World by Jack Weatherford” என்கிற புத்தகத்தைப் பற்றி விவரமாகப் பேசியப் போது. அதிலிருந்து இந்த மங்கோலிய மன்னனை தெரிந்துக் கொள்ள விரும்பினேன். அதற்காக இந்த வருட சென்னை புத்தகக் காட்சியில் நான் வாங்கியது, எஸ்.எல்.வி. மூர்த்தி எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகம் – செங்கிஸ்கான், அதை இந்த வாரம் படித்தேன். நல்ல சரளமான நடையில் ஒரு நாவலை போல் விரிகிறது செங்கிஸ்கானின் கதை. நாடோடியாக இருந்த இனத்தவர்கள் (ஒரே நாட்டினர் என்றுக் கூட சொல்ல முடியாது) எப்படி ஒரு தலைவனின் கீழ் வந்தவுடன் உலகின் பெரும்…

Jojo Rabbit (2019) is a historic comedy fiction about a young boy living in Germany during World War II. He is torn between his loyalty to the führer and saving the life of a young Jewish girl who is secretly living in their house. The 10-year-old Johannes Betzler aka Jojo is fascinated by Adolf Hitler, and, imagines the führer to be his friend. During a weekend training at the Hitler Youth camp, Jojo gets hurt badly when a hand grenade blows near him, disqualifying him from joining the Nazi armed forces, instead, he is assigned civilian propaganda jobs in the…