-
Staying in a vintage bungalow in Kodaikanal
I just got back from a Kodaikanal vacation and I have to share my experience. I was hoping to have a relaxing time in the hill station, which is known as the “Princess of Hill stations” in Tamil but getting there was a hassle with the heavy traffic. Kodaikanal is located in the Palani hills of Tamil Nadu, at an elevation of 7,300 feet above sea level. It has a mild climate and a beautiful artificial lake. When we went last week (13th May 2023), the climate in Kodai was pleasant, not hot but not requiring a sweater either. We had booked an entire Bungalow with six rooms for ourselves,…
-
Escape the Chennai Heat: A Madrasi’s note on Kodaikanal’s Traffic Nightmare
Looking to escape Chennai’s scorching heat? Check! Planning a short vacation in Kodaikanal? Check! Expecting a pleasant climate? Check! Need a sweater? Nah, not really. But hey, let me give you a heads-up about the traffic mayhem that awaits you there. Seriously, it’s not worth the trouble if you’re only staying for a day or two. Picture this: Last weekend (13th May 2023), we set off from Trichy at the crack of dawn (6:30 AM). Little did we know that we were about to enter a time warp. It took us a whopping eight hours to reach the serene town of Kodai. And believe me, that wasn’t even the worst…
-
Healthy breakfast at 99 Km filter coffee
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்ல சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போகும் போது காலை உணவுக்கு என் விருப்பமாக இருந்த உணவகம் ஹரிதம். சென்னையிலிருந்து சுமார் நூறு கிலோ மீட்டரில், மாநகர நெரிசல்கள் முடிந்து, பயணம் தொடங்கி இரண்டொரு மணி நேரங்கள் ஆகியிருக்கும், பசிக்கத் தொடங்கும், அதனால் அந்த இடம் வசதியாக இருந்தது. பெருந்தொற்று காலத்தில் ஹோட்டல் ஹரிதம் மூடப்பட்டுவிட்டது, போன இரண்டு முறை சென்ற போது அதற்கு முன்னரே வரும் ஹோட்டல் ஆர்யாஸ் சென்றேன், உணவு நன்றாகத் தான் இருந்தது. ஹரிதம் இருந்த அதே இடத்தில் இப்போது ஹோட்டல் மனோஜ் பவன் வந்துள்ளது. சென்ற வாரம், கொடைக்கானல் போன போது ஒரு மாறுதலுக்காக அதை அடுத்திருந்த 99 கிலோ மீட்டர் பில்டர் காபி என்கிற ஹோட்டலுக்கு சென்றேன். 99 கிலோ மீட்டர் பில்டர் காபி உணவகத்தின் சிறப்பு அங்கே கிடைக்கும் பாரம்பரிய உணவுகள், எல்லாமே சிறு தானியங்களில் செய்யப்பட்டது. நான் போனது காலை வேலை என்பதால் கருப்புக் கவுனியில் செய்த பழைய சோறு கஞ்சி அதோடு…
-
Kodaikanal Dolphin’s Nose
Hello from Kodaikanal, the Princess of Hill stations in Tamil Nadu! I am having a wonderful time with my family here. We are staying in a charming bungalow near Coakers walk, which has six rooms and a lot of vintage decor. The bungalow has a stunning view of the hills and valleys. The weather is ideal, not too hot or cold. Today we went to see some of the attractions in Kodaikanal. The first one was the Church for Our Lady of La Salette, which was built in 1866 and is one of the oldest churches in Kodaikanal. The church is nestled in nature and has a serene atmosphere. Then…
-
நான் மட்டும் சைவம்!
போன வாரம் மதுரையில் கீழடி அருங்காட்சியகம் சென்றுவிட்டு மதியச் சாப்பாட்டுக்கு எங்கே போவது என்று பேசியதில் நான்கில் மூன்று பேர் அசைவம் என்பதால் அம்மா மெஸ் என்று முடிவு செய்யப்பட்டது. நான் எவ்வளவு போராடியும் ஒன்றும் செய்ய முடியவில்லை. வா, அங்கே உனக்குச் சாதம், ரசம், மோர் கிடைக்கும் அது போதும் வா எனக் கல்லூரி நண்பர்கள் என்பதால் கண்டிப்பாகச் சொல்லி, ஓர் அடியும் கிடைத்ததால் போனேன். எனக்கு அசைவ உணவகங்களில் சாப்பிடுவது ஒன்றும் பிரச்சனை இல்லை, அங்கே ரசம் கார சாரமாகப் பூண்டு தூக்கலாக இருக்கும், எனக்குப் பிடிக்கும். பக்கத்து இலையில் சிலந்திமீன் (ஆக்டோபஸ்) சாப்பிடும் நண்பர்களோடு தென் கொரியா எல்லாம் போன ஆள் நான். பிரச்சனை என்னவென்றால் வெறும் சாதம், ரசம், மோர் அன்றைய என் பசிக்கு போறாது. இருந்தும் வேறு வழியில்லாமல் போனேன். பக்கத்து, எதிர் இலைகளில் கோழி பிரியாணி, காடை, கௌதாரி, நெத்திலி எனப் பல வகைகளை அடுக்கிக் கொண்டே போனார்கள். எனக்கு வெறும் சோறு, நல்ல வேளை அதோடு…
-
Stay at the Hotel Tamil Nadu, Mamallapuram
This weekend I stayed for a night at the TTDC Ocean View Resorts, ECR, Mahabalipuram. The resort is owned by the Tamil Nadu state government’s tourism department and is located on a fine strip of beach off the Bay of Bengal. The row of cottages is right on the beach, if you step out of your room you are greeted with breathtaking views of the sunrise and sunset. Coming from Chennai towards Puducherry, the property is on the left side just before Mamallapuram town. The rooms are spacious and comfortable, but the interiors and upholsteries leave much-desired. The bathrooms were clean and functional. I never got to eat at the…
-
Alamparai Fort
Driving from Chennai to Puducherry on the East Coast Road, about 50 kilometres from Mamallapuram I noticed a small board on the left that reads “Alamparai Fort” with an arrow. I have never heard about this fort, so I got curious and took the turn to a small road towards the shoreline. I had to drive through a local market for about two kilometres to cross a wide bridge and then reach a dilapidated wall. A big blue board in front announced this was the fort. The entry was free, there were no gates or tickets to buy. There were no crowds or tourist buses to bother the visitors. Remember,…
-
Jambukeswarar Temple, Thiruvanaikaval, Tiruchirapalli
திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் கோயில், திருச்சி. திருவரங்கம் அரங்கநாத ஸ்வாமி கோயிலைப் போல, இதுவும் ஓர் அழகான கோயில். விசாலமான இடம். உயர்ந்த மதில் சுவர்கள். கருணை வடிவான அகிலாண்டேஸ்வரி தாயார். தரைக்கு சில அடிகள் கீழே இருக்கும் சந்நிதியில் மூலவர் திரு ஜம்புகேஸ்வரர் – மிக சிறிய இடம் என்பதால் ஆறு/ஏழு பேர்கள் என்கிற எண்ணிக்கையில் குழு, குழுவாக உள்ளே அனுமதிக்கிறார்கள். நாங்கள் போனது ஞாயிறு மதிய வேளை, கூட்டம் இல்லை, ஒரு இருபது பேர் தான் இருந்திருப்பார்கள், அதனால் விரைவான சேவை. திருவானைக்காவல் கோயிலுக்குப் போகும் முன் அதன் பெருமைகள் தெரிந்திருக்கவில்லை. உள்ளே போனவுடன் நுணுக்கமான வேலைப்பாடுகளோடு செதுக்கிய பல தூண்கள், அற்புதமான சிற்பங்கள் கண்ணில் பட்டது, ஒரே ஒரு படம் தான் எடுத்திருக்கிறேன். வெளியில் மழை வேறு தொடங்கியிருந்தது, அதனால் விரைவில் திரும்பி விட்டோம். அடுத்த முறை நிதானமாக பார்க்க, பல படங்கள் எடுக்க உத்தேசம். என் தாய் வழி தாத்தாவின் ஊர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம். அதனால் பள்ளிக்குப் போன…