Travelogue

Tirumala Tirupati brahmotsavam 2026

சென்ற வாரம் (22 செப்டம்பர் ’26) திருச்சானூர் ஶ்ரீ பத்மாவதி தாயாரையும் திருமலை திருப்பதி ஶ்ரீ வெங்கடாசலபதி பெருமாளையும் தரிசனம் செய்த பயணத்தில் எடுத்த படங்கள். பிரம்மோற்சவம் விழா என்பதால் நல்ல கூட்டம். கீழ் திருப்பதியில் இருந்து அலிபிரிக்கு திரும்பும் போது…

தமிழக கோயில்களில் கேமரா செல்பேசிகளுக்கு தடை

இதை எதற்காக மதிப்பிற்குரிய தமிழக அரசு செய்துள்ளது என்னும் காரணத்தைப் புரிந்துகொள்வது எனக்கு சிரமமாக இருக்கிறது. பாதுகாப்பு காரணம் என்றால் கேமரா இல்லாச் செல்பேசிகள் ஏன் அனுமதிக்கப்படுகின்றன? ஏற்கனவே பெருந்தொற்றுக்குப் பிறகு எல்லா பிரபல கோயில்களிலும் கட்டுக்கடங்காக் கூட்டம், இப்போது செல்பேசிக்…

Madurai Jigardhanda

கடந்த மூன்று நாட்களாக மதுரையில் இருந்தேன். மதுரைக்கு வந்துவிட்டு ஜிகர்தண்டா சாப்பிடாவிட்டால் குற்றமாகிவிடுமே என்ற யோசனை இருந்தப் போதும் வெளியில் போக நேரமில்லை. மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நடந்த டேட்-எக்ஸ் (TEDX) நிகழ்வில் எனது உரைக்கு தயாராகவும், வெள்ளியன்று அதில்…

Chennai Double-decker bus at Island Grounds

சென்னையில் மாடிப் பேருந்தில் (Double decker bus) செல்ல ஆசையா?

தமிழகச் சுற்றுலாத் துறை புதிதாக வாங்கியுள்ள மாடிப் பேருந்தில் பயணம் செய்ய விரும்புகிறவர்களுக்கு இந்தத் தகவல். சென்னைத் தீவுத் திடலில் நடைபெறும் 50-ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில்துறை கண்காட்சி 2026-இல் தினமும் மாலை சில மணி நேரங்கள் இந்தப் பேருந்து…

Chennai Trade Fair Exhibition 2026

Chennai Trade Fair 2026

எல்லா ஆண்டுகளைப் போலவும் இந்த ஆண்டும் சென்னைத் தீவுத் திடலில் நடக்கும் சுற்றுலாப் பொருட்காட்சிக்குச் (Chennai Trade Fair) சென்று வந்தேன். 2026-இல் நடப்பது 50-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் துறை கண்காட்சியாம். சில நாட்களுக்கு முன்னர் போன போது…

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் 'உலா' பேருந்து

சென்னையில் ‘உலா’ வரலாம் வாங்க: புதிய சுற்றுலாப் பேருந்துச் சேவை!

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் ‘உலா’ பேருந்து என்கிற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. ரூபாய் ஐம்பது கட்டணம் செலுத்தினால் ஒரு நாள் முழுவதும் இதில் பயணிக்கலாம். இதன் சிறப்பு என்னவென்றால், இது நிற்கும் எந்த இடத்திலும் இறங்கலாம்; நம் வேலை…

ரசகுல்லா போச்சே, இண்டிகோ செய்த தரமான சம்பவம்!

இண்டிகோ… இண்டிகோ… இண்டிகோ! கடந்த சில வாரங்களாகவே இந்திய நகரங்களில் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரே மந்திரம் இந்த விமானச் சேவை நிறுவனத்தின் பெயர்தான். வங்காள நண்பர் வீட்டுத் திருமணத்திற்கு இன்று கிளம்ப வேண்டியவன் நான். ஆசையாய் ஒரு மாதத்திற்கு முன்னரே குடும்பத்தோடு…