Apple

Why I change my web browsers often?

இன்றைக்கு என்னுடைய கணினிகளில் என் முதல் வலை உலாவியாக இருந்த விவால்டியை நீக்கிவிட்டு, ஜோகோவின் உலாவை நிறுவிக் கொண்டுள்ளேன். என் முதல் வலை உலாவியில்தான் பொதுவாக ஒரு தளத்திற்குச் செல்வது, பத்திரிகைகளைப் படிப்பது, பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யு-ட்யூப் போன்றவற்றைப் பார்ப்பது…

மேக்கில் முதல் செயலிழப்பு

கீழே வீடியோவில் நீங்கள் பார்ப்பது மேக் (Mac) கணினியில் நான் எதிர்கொண்ட முதல் செயலிழப்பு. எப்போதும் கீழே இருக்கும் டாக் (Dock) கூடக் காணாமல் போய்விட்டது. இதற்குக் காரணம் நான் இயக்கிய பிண்டா புராஜெக்ட் (Pinta Project) செயலி, இதுவொரு இலவசத்…

வரலாற்றிலேயே மிகச் சிறந்த கருத்தடை சாதனம் ஐபோன்

வரலாற்றிலேயே மிகச் சிறந்த கருத்தடை சாதனம் ஐபோன்

செல்பேசிப் பயன்பாட்டால் பசங்க படிக்க மாட்டேனென்கிற புலம்பலைக் கேட்டிருப்போம். ஆனால், ஐபோன் (iPhone) வெளிவந்ததில் இருந்து மக்கள், பிள்ளைகளையே பெற்றுக்கொள்ள மாட்டேனென்கிறார்களாம். அதாவது பிள்ளைப்பேறே குறைந்துவிட்டது என்கிறது இந்த ஆய்வுக் கட்டுரை. என்ன கொடுமை சரவணன் இதெல்லாம்! மேலும் விவரங்கள்: ஜூன்…

Neight (சொல்வெளி) செயலியின் வெளியீடு

சொல்வெளி: ஏ.ஐ. உதவியுடன் நான் உருவாக்கிய தமிழ் உரைத்திருத்தி

எங்களின் ‘மெட்ராஸ் பேப்பர்’ இதழின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்க விழா, இந்த மாதம் 31ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னை அண்ணா சாலையில் நடக்கவிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் என்னுடைய முயற்சியான Neight (சொல்வெளி) செயலியின் வெளியீடும் இடம்பெறும் என்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறேன். சொல்வெளி,…

Use Your Windows Keyboard on Mac — Exactly Like You Would on Windows

மேக்கில் விசைப்பலகையை விண்டோஸாக மாற்றியது எப்படி?

மில்க் பிக்கிஸ் அளவு மேக் மினி (Mac Mini) வாங்கிய கதை சொன்னேன் — இப்போது அதை விண்டோஸ் (Windows) போலப் மாற்ற என்ன செய்தேன் தெரியுமா? எனக்கு முப்பது ஆண்டு விண்டோஸ் (Windows) பழக்கம். Ctrl+C, Ctrl+V, Ctrl+Z, Win+E…

என் ‘ஸீரோ இன்பாக்ஸ்’ கனவும், அடம் பிடித்த வாட்ஸ்அப் அறிவிப்பும்!

என் ஐபோனில் (iPhone) மறைந்திருக்க வேண்டிய அந்தப் பச்சை நிறச் சிக்னல், ஒரு வாரமாக என்னைப் பாடாய்ப்படுத்தியது. அந்த ஒரு 'படிக்காத' அறிவிப்பை நீக்கப் போராடி, இறுதியில் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை அழித்தே சரி செய்தேன்.

மில்க் பிக்கிஸ் அளவில் நான் வாங்கிய ஒரு மேக் மினி M4!

பதினைந்து ஆண்டுகளுக்குப் (2011, 2026) பிறகு ஆப்பிள் மேக் கணினி ஒன்றை வாங்கியுள்ளேன். ரூபாய் 59,900 விலைக்குக் கிடைக்கும் ஆரம்ப வகை மேக் மினி கணினியையே வாங்கியுள்ளேன். இந்த விலையில் கிடைக்கும் மேஜைக் கணினிகளிலேயே சிறப்பானது இது என்று ஐயமில்லாமல் சொல்லலாம்.…