India

சிங்கப்பூரிலிருந்து கூகுள் பே மூலம் நேரடியாக இந்திய வங்கிக் கணக்கிற்குப் பணம் பெறுவது எப்படி?

சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கும் நண்பர் ஒருவர் எனக்கு சில ஆயிரம் ரூபாய் தர வேண்டும். அவரிடம் இந்திய ரூபாய் இல்லை, நானோ எனக்கு சிங்கப்பூர் டாலர் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அப்போதுதான் எனக்குத் தோன்றியது, இந்தியாவின் யுபிஐ (UPI) பணப் பரிமாற்ற முறையும்…

Vikram-1: India’s Private Rocket Launched to the Tune of “Sare Jahan Se Achha”

விக்ரம்-1 (Vikram-1) ராக்கெட் (Rocket) குழுவினருக்கு வாழ்த்துகள்! இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட், அதன் இறுதிக்கட்ட உந்துதலை முடித்து, அது எடுத்துச் சென்ற சரக்கை ஏறத்தாழ 450 கி.மீ. சுற்றுப்பாதையில் கச்சிதமாகச் செலுத்தியுள்ளது. இதற்கு முன்னர், 2022ஆம் ஆண்டு இதே நிறுவனம்…

Best wishes to Thiru Joseph Vijay

மாபெரும் வெற்றி பெற்றுள்ள த.வெ.க. மற்றும் அவர்களின் தலைவர் திரு விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அவரோடு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்துக் கட்சி உறுப்பினர்க்கும் வாழ்த்துகள். எல்லோரும் அவர்கள் எப்பொழுதோ திரு விஜய்யோடு எடுத்த…

பட்டதாரியரின் பகற்கனவும் ஆமை வேகத்தில் நகரும் ஆரம்பநிலைச் சம்பளமும்

பட்டதாரியரின் பகற்கனவும் ஆமை வேகத்தில் நகரும் ஆரம்பநிலைச் சம்பளமும்

அது பொறியியல் படிப்பாகட்டும், மேலாண்மைப் பட்டமாகட்டும் அல்லது இதர கல்லூரிப் படிப்புகளாகட்டும்… நிறுவனங்கள் பட்டதாரிகளுக்கு வழங்கும் ஆரம்பநிலைச் சம்பளம் என்னவோ ஆமை வேகத்தில்தான் நகர்கிறது. ஆனால், கடந்த முப்பது ஆண்டுகளில் விலைவாசியோ ஏவுகலங்கள் வேகத்தில் உயர்ந்துவிட்டது. சொந்தமாக ஒரு வீடு வாங்குவது…

தண்ணீருக்கு எம்.எல்.ஏ.வா? – நாம் ஏமாறத் தயாரா?

தற்போது நடந்து கொண்டிருப்பது தமிழகச் சட்டமன்றத்திற்கான தேர்தலா, அல்லது மாநகராட்சிகளுக்கான மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலா? “பாலம் கட்டுகிறேன். குடிநீர் சீராக வர ஏற்பாடு செய்கிறேன். போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் மாணவர்களுக்குக் கட்டடம் கட்டித் தருகிறேன். சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க வகை…

India AI Impact Summit 2026

இந்தியா ஏஐ சம்மிட் 2026: இது டிஜிட்டல் புரட்சியா அல்லது வெறும் விளம்பர வெளிச்சமா?

இன்றைக்கு நானும் நண்பர் ஷான் கருப்புசாமியும் இணைந்து இந்தியா ஏஐ உச்சி மாநாடு (India AI Summit) குறித்து ஒரு விரிவான காணொலியை சேப்பியன் ஜீனோவிற்காகச் செய்திருக்கிறோம். அதன் தொகுப்பு: இலக்கை அடைந்ததா இந்த உச்சி மாநாடு? கூட்டம் கூடியது, மின்விளக்குகள்…