Social

பேஸ்புக்கில் பகிரப்படும் தனிப்பட்ட தகவல்கள் – எச்சரிக்கை!

நான் பேஸ்புக்கில் சேர்ந்த காலத்திலிருந்தே (ஆகஸ்ட் 2007) எந்தக் குழுக்களில் சேர்கிறேன், யாரை நண்பர்களாக ஏற்கிறேன், எந்தப் பதிவுகளை விரும்புகிறேன் என்பதில் கவனமாக இருப்பேன். இதனால், எனது செய்திப் பட்டியலில் குப்பைத் தகவல்கள் அரிதாகவே வரும். சில மாதங்களுக்கு முன்னர் நான்…

உங்களைப் பாராட்ட சாட்ஜிபிடியை அழைக்கவும்

நம் மனதில் தோன்றும் எல்லாவற்றையும், சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டிய அவசியமில்லை, அது நம் மனதிலிருந்து தூக்கி ஏறியும் குப்பைத் தொட்டியில்லை. இருந்தும் அப்படிப் பகிரும் போது, கிடைக்கும் என நம்பும் ஓரிரு விருப்பக்குறிகளுக்கு மனது ஏங்குவது உண்மை. என்ன செய்ய?,…

சமூக வலைத்தளங்களின் நன்மை-தீமைகள்

வாழ்வில் எவ்வளவு நேரத்தைக் காணொளியிலும், சமூக வலைத்தளத்தளங்களிலும் செலவழித்து கூகுளுக்கும், பேஸ்புக்குக்கும் சம்பாதித்துக் கொடுக்கிறோம் என்று டேட் சொற்பொழிவில் இந்தப் படத்தைப் பார்த்தவுடன் உரைத்தது. இந்தப் படத்தில் இருப்பது, அமெரிக்காவில் இன்றைக்கு வாழும் ஒரு 18வயது இளைஞரின் (இளைஞி) வாழ்வில் இருக்கும்…

A Week of Detours and Chaos in My Life

இந்த வாரம் முழுக்க செய்ய நினைத்த வேலைகளை, எழுதத் திட்டமிட்டிருந்த பதிவுகளை எழுத, அல்லது படிக்க நினைத்த பக்கங்களைப் படிக்க முடியவில்லை. சாமியார் பூனை வளர்த்த கதை போல ஒரு வேலையைச் செய்யத் தொடங்க அதற்கு நடுவில் ஓர் அழைப்பு வர,…

My Linkedin profile is now Government ID verified

எனது லிங்க்டின் (LinkedIn) பக்கம் (ப்ரோஃபைல்) இப்போது அரசாங்க அடையாளத்தைக் கொண்டு சரிபார்க்கப்பட்ட ஒன்று. நேற்று எனது லிங்க்டின் பக்கத்தில் , “இந்தச் சுயவிவரம் பற்றி” (About This Profile) பக்கத்தில் இப்படியான ஒன்றைச் செய்யுமாறு எனக்கு ஒரு பரிந்துரை இருந்தது,…

டிவிட்டர் புளூ சேவை நல்லதா, வீண் செலவா

இன்றிலிருந்து டிவிட்டர் நிறுவனம், முக்கியமான பிரபலங்கள் பலருக்கு இலவசமாகக் கொடுத்திருந்த புளூ (நீலம்) முத்திரையை பிடுங்கிவிட்டது. இனி காசுக் கொடுத்தால் தான் புளூ முத்திரை. இதில் சாதகமும் இருக்கிறது, பாதகமும் இருக்கிறது. ஒரு பிரபலத்தின் அல்லது அதிகாரியின் டிவிட்டர் கணக்கு உண்மையா,…

Using YouTube without signing-in can be revealing

யூடியூப்பில் உங்களது கணக்கிற்குள் செல்லாமல், பெயரற்று, அவ்வப்போது பயன்படுத்திப் பாருங்கள். பொதுவாக, நமது பெயரில் இருக்கும் கணக்கில் தான், நாம் யூடியூப்பைப் பயன்படுத்துவோம், அது தான் நல்லமுறையும் கூட. அப்படிச் செய்யும் போது, உங்களுக்கென்று, நீங்கள் விரும்பும் (அல்லது கோபப்படும்) விஷயங்களைப்…