Health

A simple smart camera installed in a modest Chennai apartment helps a middle aged Tamil woman in a saree stay connected, showing how a device costing around Rs 3000 can bring peace of mind when caring for loved ones at home.

வீட்டில் உள்ள பெரியவர்களின் பாதுகாப்பிற்கு ஒரு எளிய வழி

உங்களது வீட்டில் வயதானவர்கள் அல்லது உடல்நலம் குன்றியவர்கள் தனியாக இருந்தால் இந்தப் பதிவு உங்களுக்கு. சமீபத்தில் நண்பர் ஒருவரைப் பார்த்தேன். அவர் வருத்தப்பட்டுக் கொண்டே சொன்னார், “உடல்நிலை சரியாக இல்லாத என் மனைவியைத் தனியாக வீட்டில் விட்டுவிட்டு வெளியில் வேலைக்கு வருவது…

Health Advisory shown before a Tamil Cinema screening

Health Advisory shown before every Tamil movie screening

வாரவாரம் திரையரங்கில் சினிமா பார்க்கும் எனக்கு ரொம்ப நாட்களாக ஒரு ஐயம். ஏன் தமிழ் திரைப்படங்கள் தொடங்கும் முன்னர் ஆங்கிலத்திலும் உடல் நல அபாய எச்சரிக்கைகள் வாசிக்கப்படுகின்றன? தமிழோடு ஆங்கிலத்திலும் எழுதியிருப்பதைப் பற்றி நான் குறிப்பிடவில்லை. அது சட்டமாகக் கூட இருக்கலாம்,…

மகளிர் மட்டும்

நிதித் துறைக்கான தொழில்நுட்பங்களைக் குறிக்கும் ஃபின்டெக் (Fintech) பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் ஃபெம்டெக் (FemTech) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஃபெம்டெக் என்பது பெண்கள் சார்ந்த, பெண்களுக்கான தொழில்நுட்பங்கள். இப்படியான நுட்பங்களைப் பயன்படுத்தி வெளிவந்துள்ள செயலிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் செயலி ஃப்ளோ…

தியானம் செய் மனமே

உடற்பயிற்சி நல்லது. அதோடு தினமும் சில நிமிடங்கள் தியானம் (மெடிடேஷன்) செய்வது நமது ஆரோக்கியத்தைக் காக்கும். ஆனால் தியானம் அவ்வளவு எளிதானதா, எல்லோரும் செய்ய முடியுமா, நமது அன்றாட வாழ்வில் எங்கே போய் தியான முறைகளைக் கற்பது, அதை எப்படிப் பழகுவது…

Is Japanese Interval Walking the Health Boost You’ve Been Missing?

கடந்த சில நாட்களாக இணையத்தில் குறிப்பாக அமெரிக்காவில் பார்க்கப்படும் டிக்-டாக் வீடியோக்களில் ‘ஜப்பானிய நடைப்பயிற்சி’ (Japanese Walking) முறை பிரபலமாகி வருகிறது. இது ஏதோ கஷ்டமானது, நம்மால் செய்ய முடியாதது என்று நினைத்துப் பார்த்தால், இது ஜூஜூபி மெட்டர். செய்முறை விளக்கம்…

Five years on: Recalling India’s Janata curfew and early days of COVID-19

உள்ளுக்குள் இருந்த பயத்தை வெளிக்காட்டாமல் சிரிக்கிற மாதிரி எடுத்த படம். சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் (22 மார்ச் 2020) அன்று மாலை மருத்துவர்களுக்கு நன்றி சொல்ல வீட்டின் வெளியில் வந்து கைதட்டிய போது எடுத்தது. அதற்குச் சுமார் ஒரு வாரம்…