Technology

மேடைப் பேச்சைத் தயாரிக்க எப்படி சாட்ஜிபிடியைப் பயன்படுத்தலாம்?

அறிமுகப் பயனருக்கான இந்த காணொலியில் என்ன பேசியுள்ளேன்? சமீபத்தில் காரில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது, நான் போக இருந்த இடத்தில் இருந்து அழைப்பு வந்தது. வணிக வழிகாட்டுதல் (Mentorship) பற்றி ஐந்து நிமிடம் பேச முடியுமா என்று கேட்டார்கள். பயணத்தில் கிடைத்த நேரத்தில்,…

Recordings of the Claude AI Cowork Workshop in Tamil – Anna AI Club & Sapien Geno

2 ஆகஸ்ட் 2026, ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், அண்ணா ஏஐ கிளப் மற்றும் சேப்பியன் ஜீனோ இணைந்து கிளாடு ஏஐ பயிலரங்கம் நடத்தினோம். இந்தப் பதிவில், இரண்டரை மணி நேரம் நடைபெற்ற பயிலரங்கின் காணொலிப்…

PDFMango, a free, open-source PDF tool that works in your browser

பி.டி.எஃப். (PDF) கோப்புகளை உருவாக்க, திருத்த உதவும் PDFMango.Mangoidiots.com. மேங்கோஇடியட்ஸின் புதிய தயாரிப்பான PDFMangoவை இலவசமாகப் பெறலாம். PDFMangoவைப் பயன்படுத்த ஓர் இணையப் பக்கத்திற்குச் சென்றால் போதும். எதையும் தரவிறக்கத் தேவையில்லை, எந்தச் சந்தாவும் கிடையாது, விளம்பரங்கள் கிடையாது. இந்தச் செயலி…

AI Attacking Government Websites explained in Tamil – Sapien Geno

ஆஸ்திரேலிய, அமெரிக்க அரசுத் தளங்களில் என்ன நடந்தது என்பது பற்றிய எளிய விளக்கம். என்னுடன் இந்தப் பதிவை வழங்கியவர் எனது நண்பர் திரு ஷான் கருப்புசாமி (Shan Karuppusamy). நானும் ஷானும் பேசிய காணொலியின் ஏஐ உருவாக்கிய சுருக்கம் கீழே. பெயர்களிலோ…

How AI is reshaping the manager’s role: a conversation with Bala Sathyanarayanan, CHRO of Greif Inc

சேப்பியன் ஜீனோவில் இந்த முறை க்ரீஃப் (Greif Inc) நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி (CHRO) திரு பாலா சத்யநாராயணனுடன் பேசினேன். 150 ஆண்டுகளாக இயங்கும் இந்த அமெரிக்க நிறுவனம், 45 நாடுகளில் உள்ள 270-க்கும் மேற்பட்ட ஆலைகளில் ஷிப்பிங் கன்டெய்னர்களைத்…

ஏறிக்கொண்டே போகும் கணினிப் பாகங்களின் விலை

ஏஐ வளர்ச்சியால் என்ன நடந்ததோ இல்லையோ, செல்பேசி, கணினி, கணினி பாகங்களின் விலை மாதாமாதம் ஏறிக் கொண்டே போகிறது. ஒரே ஒரு உதாரணத்தைப் பாருங்கள். மூன்று வருடங்களுக்கு முன்பாக இந்தியாவில் சுமார் பத்தாயிரம் ரூபாயாக இருந்த கம்ப்யூட்டர் டிரைவ் இன்றைக்கு முப்பத்தைந்தாயிரம்…

விளம்பரமே இல்லாத இலவச சாலிட்டர் (Solitaire) விளையாட்டு

பல மணி நேர பணிக்கு நடுவில் சலிப்பை நீக்க நான் கணினியில் விளையாடுவது சாலிட்டர் (Solitaire) சீட்டுக்கட்டு விளையாட்டு. அதை தவிர டேட்ரிஸ் (Tetris) மற்றும் பின்பால் (Pinball). விண்டோஸ் வந்த காலத்தில் மைக்ரோசாப்ட் இவற்றை இலவசமாகவும், பின்னர் ஒரு முறை…