• Events,  தமிழ்

  The Tamil Nadu Government event that happened on time and was crisp

  குறிப்பிட்ட நேரத்தில் (மாலை 6.30) சரியாக ஆரம்பித்து, சுருக்கமாக (50 நிமிடங்களுக்குள்) ஆனால் கச்சிதமாக நடத்தப்பட்ட அரசு விழாவிற்கு இன்று மாலையில் சென்றது மகிழ்ச்சி. முதல்வர் திரு மு. க. ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழக அரசின் தமிழ் இணையக் கழகத்தின் கீழ் தமிழ்ப் பரப்புரைக்கழகம் என்கிற அமைப்பின் தொடக்க விழா நிகழ்ச்சி இது. தமிழ் இணையக் கழகத்தின் ஆலோசனைக் குழுவில் இருப்பதால் எனக்கு அழைப்பு வந்தது. சிறந்த முறையில் ஒலி, ஒளி, காணொளி ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள் – பல நாடுகளிலிருந்து ஜும் மூலம் பலரும் பார்த்துக் கொண்டிருந்ததை நாம் காண பெரிய திரை இரண்டு பக்கமும் தெரியும் மாதிரி வைக்கப்பட்டிருந்தது. வெளி நாடுகளில் இருந்த சிலர் சில நிமிடங்கள் பேசினார்கள் – அந்த பேச்சுக்களை நேரடி ஒளிபரப்பு செய்தால் தரம் இருக்காது, இடைஞ்சல்கள் இருக்கும் என்பதால் அவற்றை முன்கூட்டியே பதிவு செய்து, எடிட் செய்து கோர்வையாக ஓடவிட்டார்கள். இன்று வெளியிடப்படும் படைப்புகளைப் பற்றி பக்கம் பக்கமாக பேசாமல் தெளிவான அசைந்தாடும் ஒளிப்பதிவாக காட்சிப்படுத்தினார்கள். அரசு…

 • Events

  An interesting panel discussion on funding in India

  I attended an informative panel today on “Evolution & Current State of Start-Up funding in India” by veterans and hosted by my good friend Vineeth Vijayaraghavan. The distinguished panellists were: ⭐Mr Vishesh Rajaram – Managing Partner, Speciale Invest ⭐Mr Hari Krishna – Partner, Lok Capital ⭐Mr Balaji Kulothungan – Founder, Galore Networks (1998, EEE) ⭐Mr Murari Sridharan – CTO, Bank Bazaar (1997, CSE) The panellists covered a wide range of topics: 1️⃣ The prevailing investment scenario in Chennai, 2️⃣ Historically capital for businesses was always available. Venture Capitalist funding was initially created to build products that didn’t exist, 3️⃣ There is a mismatch between founders and VCs on the timeline.…

 • Chennai,  Events

  Release of the book – The Indian Education System

  Today evening saw the release of an important book for higher education in India. Titled “The Indian Education System, From Greater Order to Greater Disorder“. Authored by our beloved (Late) Prof. M Anandakrishnan, a Padma Shri awardee and his mentee & my friend Mr Nedunchezhian Dhamotharan. The book is the result of five years of hard work by both the authors and continued for the last year by the latter. Congratulations to Nedunchenzhian for his perseverance in seeing the book released in the best fashion and in celebration of Professor’s 94th birthday today. One data everyone on stage including Hon’ble Finance Minister of Tamil Nadu Thiru Palanivel Thiaga Rajan proudly…

 • Chennai,  Events

  45th Chennai Book Fair 2022

  Every year for the last 45 years, Chennai city has hosted a mega book fair with nearly a thousand bookstalls selling all kind of books in Tamil and English.  My coverage of previous year’s visits is here: 2020, 2019, 2018, 2017, 2016, 2015, 2014, 2013, 2010. Check them, I have given extensive coverage with photographs of many of the books and the stalls exhibited each year. Last year 2021, I missed due to the pandemic. To compensate the loss, this year (2022) I visited three times on the same number of days, all the visits were during working days after lunch (1 PM to 5 PM) when there were less crowd. In this post, I will write…

 • Events,  தமிழ்

  மாபெரும் சபைதனில் – திரு த.உதயசந்திரன்

  தமிழ்நாட்டு அரசில் இன்று இருக்கும் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளில் தமிழ் மொழி மீதும் தமிழ்நாட்டின் வரலாறு மீதும் அதீத ஈடுபாடும், மற்றும் கணினித் தொழில்நுட்பங்களில் ஆர்வமும் இருக்கும் அதிகாரிகளில் உடனே நினைவில் வருபவர் திரு த.உதயச்சந்திரன், இ.ஆ.ப. தற்போது அவர் தமிழக முதல்வர் அவர்களின் முதன்மை செயலராக இருக்கிறார். சிந்தனையில் தெளிவானவர்,வேலையில் “கறார்” எனக் கேள்வி, ஆனால் பழக எளிமையானவர். பல முறை அவரிடம் தமிழ்க் கணினி விஷயமாகவும், தமிழ் இணையக் கழக யோசனைக் கூட்டங்களில் அதன் செயல்பாடுகளைப் பற்றியும் பேசியிருக்கிறேன். நாம் சொல்வதை உடனேப் புரிந்துக் கொண்டுவிடுவார், நமக்கு நேரம் மிச்சம். அவர் வாழ்வில் பார்த்து, படித்தப் பல துறை விஷயங்களை மிக அழகாகவும், எளிமையாகவும் ஆனந்த விகடனில் “மாபெரும் சபைதனில்” என்றப் பெயரில் தொடராக எழுதியதை, விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. எல்லோரும் படிக்க வேண்டிய ஓர் நூல் இது. எனது சில வெளிநாட்டுத் தமிழ் நண்பர்களுக்குப் பரிசாக இந்த நூலை நான் வாங்கியனுப்பியுள்ளேன். நேற்று (ஞாயிறு) காலை திரு உதயச்சந்திரன் அவர்களோடு ஒரு சந்திப்புக்கு…

 • ஆசிரியர் க. சுபாஷிணி எனக்கு அவர்களின் கீழடி வைகை நாகரிகம் என்கிற எளிய அறிமுகப் புத்தகத்தைப் பரிசளித்தார்
  Events,  தமிழ்

  திரு க.சுபாஷிணி அவர்களோடு ஓர் மாலை சந்திப்பு

  இன்றைய மாலைப் பொழுது இனிமையாகப் போனது. ஜெர்மானியக் கணினிப் பொறியாளர், தமிழ் மரபு அறக்கட்டளை இயக்குனர், வரலாற்று ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் திரு க. சுபாஷிணி அவர்களை அவரின் சென்னை இல்லத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டேயிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. இரண்டு நாட்களாக சென்னை புத்தகக் காட்சி 2022யில் எனக்கு வேண்டிய எல்லாப் புத்தகங்களும் வாங்கியாயிற்று என்று நிம்மதியாயிருந்த எனக்கு, சுபாஷிணி மேலும் ஆறேழு புத்தகங்களை அறிமுகம் செய்துள்ளார், நாளை போய் அவற்றை வாங்கவேண்டும். இதற்குத் தான் நண்பர்களை அதுவும் புத்தகங்களை எழுதும்/வாசிக்கும் நண்பர்களைப் பார்க்க அவர்களின் இல்லத்திற்குச் சென்றுப் பார்க்கக்கூடாது என்பது – நமக்குச் செலவு (அறிவு வரவு உண்டு தான்!).

 • Events,  Speeches

  A talk on why do I write my blog?

  I started this blog 18-years ago, have written 3300+ posts which have been viewed over a million times. In the initial years, it was a public diary (like most other blogs of those days), kind of my notes out in the open. Soon, I realised as I penned each post, I was forced to research on the subject (I take care to be as accurate as possible) which meant my understanding of the subject became better and in turn, it decluttered my thoughts. Personally, for me, the hour or so each day I spend on writing the blog had a destressing effect on me – that’s was the biggest motivation…

 • Events,  Technology

  My impressions of the Facebook’s metaverse presentation

  My impressions of the #Facebook #Metaverse keynote: I have a #OculusQuest2, as a non-gamer I find the software & apps have potential but are not there yet, and I hardly wear it. Only the 360 videos are usable! Convenience & Ease of use has been missing in all VR & AR systems till now. Facebook has managed to deflect temporarily the focus from the leak of “Facebook Papers” by pre-announcing Meta by decades. As a futuristic trend what they showed are exciting but the underlying #VirtualReality #AugmentedReality tech needed is far far away. I felt the important item is the promise around #NFT & Digital Assets in the Metaverse. If…