Microsoft

மைக்ரோசாப்ட் பில்ட் 2026 மாநாட்டில் வெளியிடப்பட்ட புதிய AI வசதிகள் என்னென்ன?

இந்த காணொலியில் மைக்ரோசாப்ட் பில்ட் (Microsoft Build 2026) மாநாட்டில் வெளியிடப்பட்ட முக்கியமான செய்யறிவு அறிவிப்புகள், Surface RTX Spark Dev Box, ஏ.ஐ. உதவியாளர்கள், விண்டோஸ்ஸுக்கான ஓபன் கிளா (Open Claw) செயலி, நிரல்களுக்கான புதிய வசதிகள் மற்றும் மைக்ரோசாப்ட்டின்…

Microsoft Build 2026

மைக்ரோசாப்டின் நிரலர்களுக்கான மாநாடு (Microsoft Build 2026) தற்போது சான் பிரான்சிஸ்கோவில் நடந்துகொண்டிருக்கிறது. முன்பெல்லாம் இதற்காக அமெரிக்காவிற்கு ஒவ்வொரு ஆண்டும் செல்வேன், பெருந்தொற்றுக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பே போவதை நிறுத்திவிட்டேன். வீட்டிலிருந்தே இணையம் வழியாகப் பார்ப்பது வசதியாக இருக்கிறது. இன்றைக்கு மைக்ரோசாப்ட்…

Remembering S. Somasegar, 1966–2026
Use Your Windows Keyboard on Mac — Exactly Like You Would on Windows

மேக்கில் விசைப்பலகையை விண்டோஸாக மாற்றியது எப்படி?

மில்க் பிக்கிஸ் அளவு மேக் மினி (Mac Mini) வாங்கிய கதை சொன்னேன் — இப்போது அதை விண்டோஸ் (Windows) போலப் மாற்ற என்ன செய்தேன் தெரியுமா? எனக்கு முப்பது ஆண்டு விண்டோஸ் (Windows) பழக்கம். Ctrl+C, Ctrl+V, Ctrl+Z, Win+E…

My early days in professional speaking

எனது ஆரம்பகால நினைவுகளில் ஒன்று இது

இது நடந்தது சுமார் 1997/98 காலப்பகுதியில். சென்னை நகரில் நடந்த ஒரு முக்கியமான மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவன நிகழ்ச்சியில் முதல் முறையாக அவர்கள் சார்பாகப் பேசினேன். அப்போது வந்திருந்த மைக்ரோசாப்ட் இண்டர்டெவ் மென்பொருளின் சோதனைப் பதிப்பு (beta) குறித்துப் பேசுவதற்காக, ஒரு…

Windows 11, Shared Audio Feature, a post in Tamil

விண்டோஸ் 11 இயங்குதளம் வெளிவந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. இருந்தும் மைக்ரோசாப்ட் தொடர்ந்து பல வசதிகளை அறிமுகம் செய்தவண்ணம் இருக்கிறார்கள். ஆனால், மைக்ரோசாப்ட் எவ்வளவு முயற்சி செய்தாலும் விண்டோஸ்ஸால் அதன் பழைய புகழை அடைய முடியவில்லை என்பது உண்மை. இன்றும் கணினிகளில்…