சிங்கப்பூரில் இருக்கும் பெருமாள் (வைணவ) கோயில்கள்
சிங்கப்பூரில் இருக்கும் பெருமாள் (வைணவ) கோயில்களில் பிரபலமானது சேரங்கூன் சாலை ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலும், சாங்கி வில்லேஜ் ஸ்ரீ ராமர் ஆலயமும். இவை இரண்டுக்கும் சென்று செவிக்கும் பாக்கியம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் எனது சிங்கப்பூர் பயணத்தில் கிடைத்தது. அந்தப்…