Lounge

Vikram-1: India’s Private Rocket Launched to the Tune of “Sare Jahan Se Achha”

விக்ரம்-1 (Vikram-1) ராக்கெட் (Rocket) குழுவினருக்கு வாழ்த்துகள்! இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட், அதன் இறுதிக்கட்ட உந்துதலை முடித்து, அது எடுத்துச் சென்ற சரக்கை ஏறத்தாழ 450 கி.மீ. சுற்றுப்பாதையில் கச்சிதமாகச் செலுத்தியுள்ளது. இதற்கு முன்னர், 2022ஆம் ஆண்டு இதே நிறுவனம்…

திரு பாக்யராஜின் இன்னொரு பக்கம்

நேற்று முழுவதும் இயக்குநர் திரு பாக்யராஜ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ஒரு பதிவு போட வேண்டும் எனப் பலமுறை தொடங்கிவிட்டேன். அவரின் சினிமா எனக்கு இப்படிப் பிடித்திருந்தது – ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தைச் சிறுவயதில் பார்த்தபோது அழுதேவிட்டேன்; ‘அவசர போலீஸ்…

ஃபெர்மி கேள்விகள் (Fermi problems) என்றால் என்ன?

“ஒன்றன் பின் ஒன்றாக உலகில் இருக்கும் எல்லா கார்களையும் நிற்க வைத்தால் அவை எவ்வளவு தூரம் இருக்கும்? பூமியில் இருந்து நிலவிற்கு இந்த வரிசை நீளுமா?” “கார்களுக்குப் பதிலாக, பக்கவாட்டில் ஒருவர் பக்கத்தில் ஒருவராகத் தோளோடு தோள் உரசி, உலகில் தற்போது…

Why I bought a World Map Mouse Pad

படத்தில் நீங்கள் பார்ப்பது உலக வரைபடம் அச்சிடப்பட்ட கீபோர்டு மற்றும் மவுஸ் பேடு. இதில் என்ன சிறப்பு என்று தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படிக்கவும். இன்ஸ்டாகிராமிலும், பேஸ்புக்கிலும் வரும் பல விளம்பரங்கள் செய்வது இதைத் தான். இப்படியும் ஒரு பொருள் கிடைக்கிறதா என்று…

வரலாற்றிலேயே மிகச் சிறந்த கருத்தடை சாதனம் ஐபோன்

வரலாற்றிலேயே மிகச் சிறந்த கருத்தடை சாதனம் ஐபோன்

செல்பேசிப் பயன்பாட்டால் பசங்க படிக்க மாட்டேனென்கிற புலம்பலைக் கேட்டிருப்போம். ஆனால், ஐபோன் (iPhone) வெளிவந்ததில் இருந்து மக்கள், பிள்ளைகளையே பெற்றுக்கொள்ள மாட்டேனென்கிறார்களாம். அதாவது பிள்ளைப்பேறே குறைந்துவிட்டது என்கிறது இந்த ஆய்வுக் கட்டுரை. என்ன கொடுமை சரவணன் இதெல்லாம்! மேலும் விவரங்கள்: ஜூன்…

Jamun Sorbet Candy Review

Jamun Sorbet Candy Review

எனக்கு நாவல் பழம் ரொம்ப பிடிக்கும். மத்தியப் பிரதேசம் இந்தோர் நகரில் அசல் நாவல் பழச்சாறு கிடைக்கும், மிகச் சுவையாக இருக்கும். அதே போலச் சென்னையவிலும் தேடியுள்ளேன், உண்மையான சுவையில் இதுவரை என் கண்ணில் படவில்லை. இன்று மதிய வெயிலில் ஜில்லென்று…