Food

நாவில் உருகும் சூரத் ‘காரி’

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரம் என்றாலே பலருக்கும் வைரம் நினைவிற்கு வரும். எனக்கு இனிப்புத் தான் நினைவிற்கு வரும். என் சகலை அடிக்கடி அந்த நகருக்கு அருகில் இருக்கும் தொழிற்சாலைக்கு வியாபார விஷயமாகச் சென்று வருவார். ஒவ்வொரு முறை போய் வரும்போதும்…

போர் ஒழியட்டும், பிஸ்தாப் பருப்பு கிடைக்கட்டும்!

நான் வாங்கும் கடையில் தொடர்ந்து பிஸ்தாப் பருப்பும் பாதாம் பருப்பும் தடையின்றிக் கிடைக்க வேண்டுமானால், ஈரான் சண்டை நின்றாக வேண்டும். எனக்காக இல்லாவிட்டாலும், என் இடைப் பலகாரப் (‘ஸ்நாக்ஸ்’) பசிக்காகவாவது விரைவில் இந்தப் போர் ஒரு நிரந்தர முடிவிற்கு வர இறைவனை…

Murugan Idli Shop, West Mambalam, Chennai

முருகன் இட்லிக்கடையில் மதிய உணவும் ஜிகர்தண்டாவும்

இன்றைய மதிய உணவு, மினி மீல்ஸ்: சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், கூட்டு, பொரியல், ஊறுகாய். அளவுச் சாப்பாடு என்றாலும் போதுமானதாகவே இருந்தது. ஒரு காலத்தில் மேற்கு மாம்பலத்தில் இருக்கும் முருகன் இட்லிக்கடை என் விருப்பமான உணவகம். பல…

தொலைந்து போன ‘ஸ்டார்பக்ஸ்’ மோகம்!

ஸ்டார்பக்ஸ் (Starbucks) கடைக்குப் போய்விட்டு காபி குடிக்காத வெகு சில ஆட்களில் நானும் ஒருவனாக இருந்திருப்பேன். ஞாயிறு மாலை நண்பரைப் பார்க்கச் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள அமெரிக்க ஸ்டார்பக்ஸ் காபி கடைக்குப் போனேன். கிளம்பும் முன்னர்தான் வீட்டில் நல்ல பில்டர் காபி குடித்திருந்தேன்.…

போலார் பேர்: ஒரு குல்பி காப்பி அனுபவம்

போலார் பேர்: ஒரு குல்பி காப்பி அனுபவம்

சில நாட்களுக்கு முன்னர் அடையார் இந்திரா நகரில் இருக்கும் நண்பரைப் பார்க்கப் போனேன். மதிய உணவிற்குப் பிறகு என்னையும் இன்னும் ஒரு நண்பரையும் அவர், அருகில் இருந்த புதிய ஐஸ் கிரிம் கடைக்குக் கூட்டிப் போனார். கடையின் பெயர் போலார் பேர்…

நேர விரயமா? நாவிற்கு விருந்தா? மயிலாப்பூர் சுண்டல் அனுபவம்!

பொதுவாகக் குறுங்காணொலிகள் (ரீல்ஸ்) பார்ப்பது நம் உள்ளத்திற்கும் சேமிப்பிற்கும் தீங்கு. நேர விரயமும் செலவும் செய்யவே உருவாக்கப்பட்டவை இந்தக் குறுங்காணொலிகள் என்ற கூற்றில் உண்மை இருக்கிறது. ஆனால், ஒரு குறுங்காணொலியால் நடந்த சிறு நன்மை இந்தக் கதை. போன வாரம் சென்னையில்…

ஆரோக்கியமான இரவு உணவு

சில நாட்களுக்கு முன்னர், டின்னருக்கு என்னை வைத்து வீட்டில் ஒரு பரிசோதனை செய்யப்பட்டது. “ஆரோக்கியமாகச் சாப்பிட வேண்டும்” என்ற என் நச்சரிப்புப் பொறுக்காமல், என் அன்பிற்குரியவளால் எனக்குக் கொடுக்கப்பட்ட இரவு உணவு இது. வேகவைத்த காய்கறிகளையும், ‘பீட்டா பிரட்’டை (Pita Bread)…

Thirupathi Bhimas Veg, Spencers Plaza, Chennai

Thirupathi Bhimas Veg, Spencers Plaza, Chennai

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகத் திருப்பதி பயணம் என்றாலே, சுவாமி தரிசனத்திற்குப் பிறகு கீழ்த் திருப்பதிக்கு வந்து, ‘திருப்பதி பீமாஸ்’ சைவ உணவகத்தில் ஒரு முழுச் சாப்பாடு சாப்பிடுவதுதான் வழக்கம். அவர்களின் கோங்கூரா ஊறுகாயும் பருப்புப் பொடியும் மிகப்பிரசித்தம்; அதே போல…