காரைக்குடிக்குப் பயணம் என்றாலே சுவையான உணவு, அதுவும் காரைக்குடி அன்னலக்ஷ்மி உணவகத்தில் சாப்பிட்டவை நன்றாக இருந்தது. இன்றைய இரவு உணவு: காரைக்குடி மல்லி இடியாப்பம், கருப்புக் கவுனி அடை மற்றும் கோலி சோடா.

காரைக்குடி மல்லி இடியாப்பம்

காரைக்குடி மல்லி இடியாப்பம்

கருப்புக் கவுனி அடை

கருப்புக் கவுனி அடை

கோலி சோடா

கோலி சோடா

காரைக்குடி அன்னலக்ஷ்மி உணவகம், ஸ்ரீநிவாசன் தெரு, காரைக்குடி

காரைக்குடி அன்னலக்ஷ்மி உணவகம், ஸ்ரீநிவாசன் தெரு, காரைக்குடி

Tagged in:

,