Homepage

Vikram-1: India’s Private Rocket Launched to the Tune of “Sare Jahan Se Achha”

விக்ரம்-1 (Vikram-1) ராக்கெட் (Rocket) குழுவினருக்கு வாழ்த்துகள்! இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட், அதன் இறுதிக்கட்ட உந்துதலை முடித்து, அது எடுத்துச் சென்ற சரக்கை ஏறத்தாழ 450 கி.மீ. சுற்றுப்பாதையில் கச்சிதமாகச் செலுத்தியுள்ளது. இதற்கு முன்னர், 2022ஆம் ஆண்டு இதே நிறுவனம்…

திரு பாக்யராஜின் இன்னொரு பக்கம்

நேற்று முழுவதும் இயக்குநர் திரு பாக்யராஜ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ஒரு பதிவு போட வேண்டும் எனப் பலமுறை தொடங்கிவிட்டேன். அவரின் சினிமா எனக்கு இப்படிப் பிடித்திருந்தது – ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தைச் சிறுவயதில் பார்த்தபோது அழுதேவிட்டேன்; ‘அவசர போலீஸ்…

Remembering S. Somasegar, 1966–2026

Best wishes to Thiru Joseph Vijay

மாபெரும் வெற்றி பெற்றுள்ள த.வெ.க. மற்றும் அவர்களின் தலைவர் திரு விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அவரோடு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்துக் கட்சி உறுப்பினர்க்கும் வாழ்த்துகள். எல்லோரும் அவர்கள் எப்பொழுதோ திரு விஜய்யோடு எடுத்த…

மில்க் பிக்கிஸ் அளவில் நான் வாங்கிய ஒரு மேக் மினி M4!

பதினைந்து ஆண்டுகளுக்குப் (2011, 2026) பிறகு ஆப்பிள் மேக் கணினி ஒன்றை வாங்கியுள்ளேன். ரூபாய் 59,900 விலைக்குக் கிடைக்கும் ஆரம்ப வகை மேக் மினி கணினியையே வாங்கியுள்ளேன். இந்த விலையில் கிடைக்கும் மேஜைக் கணினிகளிலேயே சிறப்பானது இது என்று ஐயமில்லாமல் சொல்லலாம்.…

செயற்கை நுண்ணறிவுப் புரட்சியும் எகிறும் கணினி உதிரிபாக விலைகளும்!

வல்லரசான அமெரிக்காவில் இந்த மாதிரியும் நடக்கும் என்பதை நம்ப முடியவில்லை. அந்தளவு அங்கே கடைகளில் திருட்டு சாதாரணமாகி விட்டதா அல்லது இது நிறுவனங்களின் அதீதப் பயத்தின் வெளிப்பாடா? அமெரிக்காவின் பிளோரிடா மாநிலத்தில் இருக்கும் காஸ்ட்கோ (Costco) நிறுவனத்தின் ஊழியர்களுக்கு இப்படி ஒரு…

Nature’s Beauty... Until You are the Prey

இயற்கையின் பேரழகு… நாம் இரையாகாதவரை!

எங்கள் வீட்டில் நேற்று மாலை நடந்தது இது. வரவேற்பறை முகப்பு மாடத்தில் (பால்கனியில்) இருந்து ‘தொப்’ என்ற சத்தம். என்னவென்று போய்ப் பார்த்தால், கார் நிறுத்துமிடத்தின் மேற்கூரையில் ஒரு மைனா பறவை இறந்து விழுந்திருந்தது. அதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். திடீரென எங்கிருந்தோ…