Press ESC to close

Or check our Popular Categories...
Category:

Restaurant Review

111   Articles
111
10 Min Read

Mustafa Centre and Komala Vilas Restaurant, Singapore

இந்தியர்கள் சிங்கப்பூருக்குச் சென்றால் லிட்டில் இந்தியாவுக்குச் சென்றாக வேண்டும். அங்கே சென்றவுடன் சேரங்கூன் சாலையில் இருக்கும் அருள்மிகு வீரமாகாளியம்மன் கோயிலுக்கு அல்லது ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்கிறோமோ இல்லையோ கட்டாயம் செல்ல வேண்டியது முஸ்தபா பல்பொருள் அங்காடிக்கு,…

1 Min Read

Podi Idli, healthy at the core but oily on the out

நிறைய நாட்களுக்குப் பிறகு சுவையான, சூடான பொடி இட்லி. எண்ணெய் கொஞ்சம் அதிகம், ஆனால் அது தான் சுவையைக் கூட்டியது. இடம்: நியூ உட்லண்ட்ஸ் கிருஷ்ணா உணவகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை. #podiidli #newwoodlands #chennaifoodspots

2 Min Read

Gujarati Restaurant in Chennai, Amdavadi

சென்னையில் நல்ல சுவையான குஜராத்தி சாப்பாட்டு வகைகள் பல ஆண்டுகளாகக் கிடைக்கும் இடம்: அதிகம் தெரியாத அம்தாவடி குஜராத்தி உணவகம். தி. நகர் வடக்கு போக் சாலை மற்றும் வெங்கடராமன் தெரு சந்திப்பில், கோவை பழமுதிர் சோலைக்குப் பக்கத்துக் கட்டடம். குஜராத்தி…

2 Min Read

Triplicane Rathna Cafe Sambar

ரத்னா கபே மசாலா தோசைக்கு நடுவில் நிறையச் சாம்பார் விட்டுச் சாப்பிடுவது சுவை என்றாலும், தோசை முடிந்தவுடன் வெறும் சாம்பாரை மட்டும் ஊற்றி உள்ளங்கையில் வழித்து வழித்துச் சாப்பிடுவது அமிர்தம் உண்டதை போன்ற உணர்வை அளிக்கும். ஒரு டப்பா முழுக்க பனிக்கூழ்…

5 Min Read

Healthy breakfast at 99 Km filter coffee

சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்ல சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போகும் போது காலை உணவுக்கு என் விருப்பமாக இருந்த உணவகம் ஹரிதம். சென்னையிலிருந்து சுமார் நூறு கிலோ மீட்டரில், மாநகர நெரிசல்கள் முடிந்து, பயணம் தொடங்கி இரண்டொரு மணி நேரங்கள் ஆகியிருக்கும்,…