Press ESC to close

Or check our Popular Categories...
Category:

தமிழ்

390   Articles
390
3 Min Read

சிங்கிளாக வந்த சிங்கம்

பல மாதங்களாக ‘வரும் வராது’, ‘இதுவரை வந்தது எதுவும் பெருமளவில் புகழ் பெறவில்லையே, அதனால் இவர்கள் இதைச் செய்வார்களா செய்யமாட்டார்களா’, ‘அந்தப் பழ நிறுவனம் தனது மந்திரக்கோலை இந்தத் துறையின் மீது தொடுவார்களா’ என்று பல கேள்விகளோடு கணினி உலகமே எதிர்பார்த்தது…

4 Min Read

சாலையைப் பார்த்துக் காரை ஓட்டவும்

நம் செல்பேசிகளில் இருக்கும் அதே ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தைக் கார்களில் இருக்கும் பொழுதுபோக்குக் கருவியோடு இணைக்கும் வசதியின் பெயர் தான் ஆன்ட்ராய்ட் ஆட்டோ. எதற்காக இது வேண்டும் என்று பிறகு பார்க்கலாம். இது வேலை செய்ய இரண்டு வசதி இருத்தல் வேண்டும் –…

6 Min Read

ஜன்னலைத் திறந்தால் என்ன கிடைக்கும்?

உலகம் முழுவதும் செல்பேசிக்கு அடுத்துப் பல கோடி மக்கள் தினம் பயன்படுத்தும் கணினிகள் என்றால் அது மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்தைக் கொண்டவை தான். அந்த விண்டோஸில் என்ன புதுமைகள் இந்த ஆண்டு வருகின்றன, எல்லாவற்றிலும் இடம் பெறுகின்ற செயற்கை…

4 Min Read

Sri Sakthi Santhiyamman temple in Chennai Domestic Airport

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக மெட்ராஸ் விமானநிலையத்தில், அதாவது சென்னை ஏர்போர்ட்டில் இருந்து பல ஊர்களுக்குச் சென்று வந்திருக்கிறேன், சமீபத்தில் ஏர்போர்ட் வளாகத்தில் திறந்துள்ள பி. வி. ஆர். திரையரங்கில் சில படங்களையும் போய் பார்த்துவிட்டேன். இருந்தும் அங்கே வளாகத்தினுள் இருக்கும்…

2 Min Read

எங்கெங்கு காணினும் ஆப்புகளடா!

உலகம் செயலி மயமாகிவிட்டது. தொட்டதற்கெல்லாம் செயலிகள். செயலியின்றிச் செயலில்லை. ஆனால் கணக்குப் போட்டுப் பார்த்தீர்கள் என்றால் ஒரு சில நூறு செயலிகளைத்தான் மொத்த உலகமும் திரும்பத் திரும்பப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. உண்மையில் பல லட்சக்கணக்கான செயலிகள் அண்ட வெளியெங்கும் நிறைந்திருக்கின்றன. நாம் பயன்படுத்தத்…

5 Min Read

Healthy breakfast at 99 Km filter coffee

சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்ல சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போகும் போது காலை உணவுக்கு என் விருப்பமாக இருந்த உணவகம் ஹரிதம். சென்னையிலிருந்து சுமார் நூறு கிலோ மீட்டரில், மாநகர நெரிசல்கள் முடிந்து, பயணம் தொடங்கி இரண்டொரு மணி நேரங்கள் ஆகியிருக்கும்,…

2 Min Read

சிறு வியாபாரிகளும் கலக்கலாம்!

இன்று சிறு கூட்டல் செய்யக்கூடச் செல்பேசியோ கணினியோ தேவை. எழுதி ரசீது கொடுப்பதெல்லாம் காலாவதியான விஷயம். கணினி வேலை செய்யவில்லை என்றால் சின்னக் கடையில் கூட, பெட்டிக் கடையைத் தவிர, எந்தப் பொருளையும் வாங்க முடியாது. ஆனால் இப்படியான சிறு, குறு…

1 Min Read

திருப்பதி வெங்கடாசலபதி கோயில் தரிசனம்

திருப்பதி ஏழுமலை வேங்கடேசா! எல்லோருக்கும் அருள் செய்யவும், உலகை காப்பாற்றவும். சென்ற வாரம் தரிசனம் செய்யச் சென்றேன், கோடை விடுமுறை என்பதால் பயங்கரக் கூட்டம். #திருப்பதி #திருமலை #கோயில் #கோவிந்தா