உலகம் செயலி மயமாகிவிட்டது. தொட்டதற்கெல்லாம் செயலிகள். செயலியின்றிச் செயலில்லை. ஆனால் கணக்குப் போட்டுப் பார்த்தீர்கள் என்றால் ஒரு சில நூறு செயலிகளைத்தான் மொத்த உலகமும் திரும்பத் திரும்பப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. உண்மையில் பல லட்சக்கணக்கான செயலிகள் அண்ட வெளியெங்கும் நிறைந்திருக்கின்றன. நாம் பயன்படுத்தத் தவறும், ஆனால் முக்கியமான சில செயலிகளை இங்கே பார்ப்போம்.

எழுதுவதற்கு – ஸ்கரிவேனர் (Scrivener), ஐ.ஏ. ரைட்டர் (iA Writer)

புத்திசாலியாகவும்! – ப்ரெய்ன்-ஸ்பார்க் (BrainSparker), மைன்டு-முப்பு (mindmup.com)

ஆரோக்கியமாக இருக்கவும் – ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் செவன்-மினிட்-வொர்க்அவுட் (Johnson & Johnson 7 Minute Workout)

Categorized in:

Tagged in:

,