Faith, தமிழ் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் தரிசனம் 7th May 2023 / No Comments திருப்பதி ஏழுமலை வேங்கடேசா! எல்லோருக்கும் அருள் செய்யவும், உலகை காப்பாற்றவும். சென்ற வாரம் தரிசனம் செய்யச் சென்றேன், கோடை விடுமுறை என்பதால் பயங்கரக் கூட்டம். Darshan at the Tirumala Tirupati Temple #திருப்பதி #திருமலை #கோயில் #கோவிந்தா