இன்று சிறு கூட்டல் செய்யக்கூடச் செல்பேசியோ கணினியோ தேவை. எழுதி ரசீது கொடுப்பதெல்லாம் காலாவதியான விஷயம். கணினி வேலை செய்யவில்லை என்றால் சின்னக் கடையில் கூட, பெட்டிக் கடையைத் தவிர, எந்தப் பொருளையும் வாங்க முடியாது. ஆனால் இப்படியான சிறு, குறு நிறுவனங்களும், ஏன்… தனி ஒருவர் செய்யும் வியாபாரங்களும் கூடச் சில எளிய செயலிகளைப் பயன்படுத்தத் தொடங்கினால் நேரத்தை மிச்சப்படுத்தி, வாடிக்கையாளர்களை மகிழ்விக்கலாம். இவற்றில் பலவும் இலவசமாகக் கிடைக்கின்றன.

ஜோகோ இன்வாய்ஸ், மைக்ரோசாப்ட் புக்கிங் மற்றும் ஃபிரெஷ் வொர்க்ஸ் சி. ஆர். எம். இவற்றைப் பற்றிய இன்றைய மெட்ராஸ் பேப்பரில் ஒரு குறு அறிமுகம். சந்தா எடுக்கவும், படிக்கவும், கருத்துக்களைப் பகிரவும். நன்றி!

Categorized in:

Tagged in: