Press ESC to close

Or check our Popular Categories...
Category:

தமிழ்

385   Articles
385
8 Min Read

ஔவையார் பாடியிருக்கும் ஊர் திருக்கோயிலூர்

விழுப்புரத்திற்கும், திருவண்ணாமலைக்கும் நடுவில் இருக்கும் கோயில் தலம் திருக்கோயிலூர். சில மாதங்களுக்கு முன்னர் உறவினர் அவரின் வீட்டுக் கல்யாணத்திற்கு அங்கே வரும்படி அழைத்த போது தான் அந்த ஊரின் பெயரை நான் கேள்விப்பட்டேன். தமிழகத்தின் பல பெரிய ஊர்களைப் பற்றியே எனக்குத் தெரியாது….

7 Min Read

அருஞ்சொல் ஆப்பிரிக்க டயரி குறிப்புகள்

அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா கண்டங்களில் சில நாடுகளுக்கு நான் போய் இருக்கிறேன். ஆனால் இதுவரை மனிதக் குலத்தின் தொட்டிலான ஆப்பிரிக்காவுக்குப் போனது இல்லை. ஏனோ அதற்கு வாய்ப்பு வரவில்லை. அதனால் ஆப்பிரிக்காவைப் பற்றிய நண்பர்களின் பேஸ்புக் பதிவுகளாகட்டும், யூ-ட்யூப் வீடியோக்களாகட்டும்…

8 Min Read

கடந்த ஐம்பத்திரண்டு வாரங்களாக ‘மெட்ராஸ் பேப்பர்’ரில் எனது கட்டுரைகள்

கடந்த ஓர் ஆண்டாக வாரம் தோறும் ‘மெட்ராஸ் பேப்பர்’ரில் தொழில்நுட்பத்தைப் (குறிப்பாகச் செயலிகள் மற்றும் செல்பேசி, கணினி பயன்பாடுகள்) பற்றிய கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவருகிறேன். உங்களின் ஆதரவுக்கு நன்றி, நன்றி, நன்றி. ஆசிரியர், நண்பர் பா. ரா. அவர்கள் எனக்குச் சொன்னது,…

3 Min Read

சிங்கிளாக வந்த சிங்கம்

பல மாதங்களாக ‘வரும் வராது’, ‘இதுவரை வந்தது எதுவும் பெருமளவில் புகழ் பெறவில்லையே, அதனால் இவர்கள் இதைச் செய்வார்களா செய்யமாட்டார்களா’, ‘அந்தப் பழ நிறுவனம் தனது மந்திரக்கோலை இந்தத் துறையின் மீது தொடுவார்களா’ என்று பல கேள்விகளோடு கணினி உலகமே எதிர்பார்த்தது…

4 Min Read

சாலையைப் பார்த்துக் காரை ஓட்டவும்

நம் செல்பேசிகளில் இருக்கும் அதே ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தைக் கார்களில் இருக்கும் பொழுதுபோக்குக் கருவியோடு இணைக்கும் வசதியின் பெயர் தான் ஆன்ட்ராய்ட் ஆட்டோ. எதற்காக இது வேண்டும் என்று பிறகு பார்க்கலாம். இது வேலை செய்ய இரண்டு வசதி இருத்தல் வேண்டும் –…

6 Min Read

ஜன்னலைத் திறந்தால் என்ன கிடைக்கும்?

உலகம் முழுவதும் செல்பேசிக்கு அடுத்துப் பல கோடி மக்கள் தினம் பயன்படுத்தும் கணினிகள் என்றால் அது மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்தைக் கொண்டவை தான். அந்த விண்டோஸில் என்ன புதுமைகள் இந்த ஆண்டு வருகின்றன, எல்லாவற்றிலும் இடம் பெறுகின்ற செயற்கை…

4 Min Read

Sri Sakthi Santhiyamman temple in Chennai Domestic Airport

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக மெட்ராஸ் விமானநிலையத்தில், அதாவது சென்னை ஏர்போர்ட்டில் இருந்து பல ஊர்களுக்குச் சென்று வந்திருக்கிறேன், சமீபத்தில் ஏர்போர்ட் வளாகத்தில் திறந்துள்ள பி. வி. ஆர். திரையரங்கில் சில படங்களையும் போய் பார்த்துவிட்டேன். இருந்தும் அங்கே வளாகத்தினுள் இருக்கும்…

2 Min Read

எங்கெங்கு காணினும் ஆப்புகளடா!

உலகம் செயலி மயமாகிவிட்டது. தொட்டதற்கெல்லாம் செயலிகள். செயலியின்றிச் செயலில்லை. ஆனால் கணக்குப் போட்டுப் பார்த்தீர்கள் என்றால் ஒரு சில நூறு செயலிகளைத்தான் மொத்த உலகமும் திரும்பத் திரும்பப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. உண்மையில் பல லட்சக்கணக்கான செயலிகள் அண்ட வெளியெங்கும் நிறைந்திருக்கின்றன. நாம் பயன்படுத்தத்…