Restaurant Review

புதிதாகத் திறக்கப்பட உள்ள விபி வோல்டு, சாலிகிராமம்

நானும் மனைவியும் நேற்று மாலை ஓர் உறவினர் இல்லத்திற்கு வடபழனி பகுதிக்குப் போயிருந்தோம். அங்கிருந்து கிளம்பும்போது இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது. சாலிகிராமம் அருணாசலம் சாலையில் வந்து கொண்டிருந்தோம். டின்னருக்கு எங்கே நிறுத்தலாம் என குப்தா பவன், நித்ய அமிர்தம் என்று…

மழையும், மயிலாப்பூர் மினி டிபனும்!

சென்னையில் கடந்த மூன்று நாட்களாக நல்ல மழை. இன்றும் மழை இருக்கும் என்பதை உணர்த்தும் வண்ணமாக காலை பத்து மணிக்குக் கூட வானம் மிக இருட்டாகவே இருக்கிறது. வெள்ளிக்கிழமை சினிமாவிற்குப் பிறகு, கடந்த நான்கு நாட்களாக நான் வீட்டை விட்டு வெளியில்…

A revisit to VB World, Velachery

முந்தைய பதிவில் வேளச்சேரியில் உள்ள “விபி வோர்ல்டு” உணவகத்தில் காலை சிற்றுண்டி சாப்பிட்ட அனுபவத்தை எழுதியிருந்தேன். இன்று, அதற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, நண்பர்களுடன் நால்வராக மதிய உணவுக்காக மீண்டும் அதே இடத்துக்குச் சென்றோம். இந்த முறை அனுபவம் இன்னும் சிறப்பாக…

சென்னை தி.நகர் டீ வில்லா காபேவில் உலக உணவுகள்

சில வாரங்களுக்கு முன்னர் மாலை உணவுக்கு வெளியில் எங்கே போகலாம் என்று யோசித்த போது, நண்பர் இந்த இடத்தைப் பரிந்துரைத்தார். சென்னை தி.நகர் திருமலை (பிள்ளை) சாலையில், பத்மா ஷேசாத்திரி பள்ளிக்கு எதிரில் இருக்கிறது “டீ வில்லா காபே” (Tea Villa…

சென்னையில் சிறந்த லஸ்ஸி கிடைக்கும் இடம்

சென்னையில் சிறந்த மலாய் லஸ்ஸி கிடைக்கும் இடத்தை இதே வலைத்தளத்தில் முன்பு ஒரு முறை எழுதியிருந்தேன். சிறந்த மலாய் லஸ்ஸி கிடைக்கும் துரித உணவகத்தின் பெயர் பம்பாய் லஸ்ஸி. இடம் பார்பர் அகான் தெரு, மவுண்ட் ரோடு. தேவி திரையரங்குக்குப் பின்புறம்…

செனோடாஃப் சாலையில் இருக்கும் காபி கடையில் ஒரு மாலை நேர அனுபவம்

சென்னை செனோடாஃப் சாலையில், தமிழ் நாட்டு முதல்வர் வீட்டுக்கு அருகில் ஒரு அழகான காபி கடை இருக்கிறது. கடையின் பெயர் “ட்யூ ப்ரூ ரூம் பேக்ஹவுஸ்” (Dou Brew Room & Bakehouse). ஒரு மாலை வேளையில் சாப்பிட இங்கே சென்றோம்.…

Sandy's Chocolate Laboratory

சாண்டீஸ் சாக்லேட் லேபாரட்ரீ

சென்னையில் சாக்லேட் (கோகோ) இனிப்பு வகைகளில் தங்களைச் சிறந்தவர்கள் எனச் சொல்லும் உணவகம் “சாண்டீஸ் சாக்லேட் லேபாரட்ரீ” (Sandy’s Chocolate Laboratory). ஆழ்வார்பேட்டை செயிண்ட் மேரிஸ் சாலையிலிருந்து பசுமைவழி (கிரின்வேஸ்) சாலைக்குச் செல்லும் இடையில் இருக்கும் ராஜா அண்ணாமலைபுரம் முதல் முக்கிய…

VB World, Velachery

பொதுவாக சென்னையில் சைவம் என்றால் இட்லி, தோசை, சாம்பார், ரசம், சாத வகைகள், காய்கறி என்று மட்டுமே நினைத்திருப்போம். இதற்குக் காரணம் சைவம் என்றால் இங்கே இருப்பது சரவண பவன், சங்கீதா, ஏ2பி உணவகங்களே. இவற்றைத் தாண்டி ஒன்றிரண்டு ஜைன உணவுகளையும்…