நிறைய நாட்களுக்குப் பிறகு சுவையான, சூடான பொடி இட்லி. எண்ணெய் கொஞ்சம் அதிகம், ஆனால் அது தான் சுவையைக் கூட்டியது. இடம்: நியூ உட்லண்ட்ஸ் கிருஷ்ணா உணவகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை.

Podi Idli at the Krishna Restaurant, New Woodlands, Radhakrishnan Salai, Chennai
#podiidli #newwoodlands #chennaifoodspots
Comments