Temples

திருமயிலை ஸ்ரீ மாதவப் பெருமாள் திருக்கோயில்

திருமயிலை ஸ்ரீ மாதவப் பெருமாள் திருக்கோயில். சென்னையின் முக்கிய பகுதியான மைலாப்பூரில் இருக்கும் இந்தப் பழமையான ஸ்ரீவைஷ்ணவத் திருக்கோயிலுக்கு நான் இதற்கு முன்னர் சென்றதாக நினைவில்லை. இந்த மாதம் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி அன்று தான் சென்று தரிசிக்கும் பெறு கிடைத்தது.…

ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் பரமபதவாசல் தரிசனம்

இன்றைக்கு வைகுண்ட ஏகாதசி, மெட்ராஸ் மைலாப்பூர் அருள்மிகு ஸ்ரீநிவாஸ பெருமாள் கோயிலில் (ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்) சிறப்பு பரமபதவாசல் தரிசனம் செய்யும் பேறு பெற்றேன். ஓம் நமோ ஸ்ரீநிவாசயா நமஹா!

சிங்கப்பூரில் இருக்கும் பெருமாள் (வைணவ) கோயில்கள்

சிங்கப்பூரில் இருக்கும் பெருமாள் (வைணவ) கோயில்களில் பிரபலமானது சேரங்கூன் சாலை ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலும், சாங்கி வில்லேஜ் ஸ்ரீ ராமர் ஆலயமும். இவை இரண்டுக்கும் சென்று செவிக்கும் பாக்கியம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் எனது சிங்கப்பூர் பயணத்தில் கிடைத்தது. அந்தப்…

சென்னை ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில்

சென்னை ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில்

சென்னை தி. நகரில் புதிதாகக் கட்டி கும்பாபிஷேகம் செய்த திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலுக்கு நான் போன போதெல்லாம் சாலையிலேயே நல்ல கூட்டம், அதனால் இரண்டொரு முறை வாசலோடு கைகூப்பிவிட்டுத் திரும்பினேன். என் அலுவலகத்திற்கு அருகில் தான்…

பெருமாள் உன் திருநாமம் ஸ்ரீ சங்கு சக்கரம்

காலையிலிருந்து திருமாலை பற்றிய இந்த அழகான தமிழ்ப் பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். பாடியவர்கள்: ப்ரியா சகோதரிகள். குறிப்பு: சில நாட்களுக்கு முன் ஒரு கோயில் விழாவில் முதல் முறையாக இந்தப் பாடலைக் கேட்டேன்! நான் கேட்டு உள்ளீடு செய்த…

Poygaipakkam Sri Lakshmi Narayana Varadaraja Perumal Koil, Pavithrotsavam 2023

விழுப்புரம் அருகே பொய்கைப்பாக்கம் கிராமத்தில் இருக்கும் புராதனக் கோயிலான ஸ்ரீ லக்ஷ்மீநாராயண வரதராஜபெருமாள் திருக்கோயிலில் நேற்று (27 ஆகஸ்ட் 2023) திருபவித்ரோத்ஸாவ விழா விமர்சையாக நடந்து, பூர்ணாஹூதியுடன் பூர்த்தி அடைந்தது. சென்னையில் இருந்து மூன்றரை மணி நேரம், சுமார் 160 கிலோமீட்டர்…