விழுப்புரம் அருகே பொய்கைப்பாக்கம் கிராமத்தில் இருக்கும் புராதனக் கோயிலான ஸ்ரீ லக்ஷ்மீநாராயண வரதராஜபெருமாள் திருக்கோயிலில் நேற்று (27 ஆகஸ்ட் 2023) திருபவித்ரோத்ஸாவ விழா விமர்சையாக நடந்து, பூர்ணாஹூதியுடன் பூர்த்தி அடைந்தது. சென்னையில் இருந்து மூன்றரை மணி நேரம், சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இத்திருக்கோயிலுக்குச் சென்று சேவித்து, பிரசாதம் பெற்றது எனது பாக்கியம்.

ஓம் நமோ நாராயணாய!

மேலும் படங்களுக்கு (2018) மற்றும் திருக்கோயில் பற்றிய விவரங்கள் இங்கே.

Poygaipakkam Sri Lakshmi Narayana Varadaraja Perumal Koil

Poygaipakkam Sri Lakshmi Narayana Varadaraja Perumal Koil

Poygaipakkam Sri Lakshmi Narayana Varadaraja Perumal Koil, Pavithrotsavam 2023

Poygaipakkam Sri Lakshmi Narayana Varadaraja Perumal Koil, Pavithrotsavam 2023

ஸ்ரீ லக்ஷ்மீநாராயண வரதராஜபெருமாள் திருக்கோயில் திருபவித்ரோத்ஸாவ 2023 விழா

ஸ்ரீ லக்ஷ்மீநாராயண வரதராஜபெருமாள் திருக்கோயில் - நாகர் பிரதிஷ்டை

ஸ்ரீ லக்ஷ்மீநாராயண வரதராஜபெருமாள் திருக்கோயில் – நாகர் பிரதிஷ்டை

கோயில் வாசலில் தி.ந. ச.வெங்கடரங்கன்

கோயில் வாசலில் தி.ந. ச.வெங்கடரங்கன்

Categorized in:

Tagged in: