• Kanchipuram Temple
  Faith

  Kanchipuram Temple: Vadakalai vs Thenkalai case

  //காஞ்சிபுரம் கோயிலில் வடகலை, தென்கலை பிரச்சினை. இருதரப்பும் இணைந்து வழிபாடு நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. மீறினால் போலீஸில் புகார் அளிக்கவும் அறிவுறுத்தல். ~ இந்து தமிழ் திசை – 28 பிப்ரவரி 2020// இந்த மாதிரி செய்திகளைப் படிக்கும் போது அசிங்கமாகவும் இருக்கிறது, கோபமும் வருகிறது: – ஒரு நல்ல பக்தனிடம் வேற்றுமைகள் இருக்கக்கூடாது, – எப்போது இவர்களுக்கெல்லாம் வெளிச்சம் தெரியுமோ?, – எத்தனை எத்தனை அவதாரங்கள் தேவையோ தெரியவில்லை? என்று என்ன-என்னமோ தோன்றுகிறது. மனம் அமைதியானதும், இவர்களை நினைத்தால் பாவமாகத் தான் இருக்கிறது. ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். நிச்சயம் நடக்கும்! Discloure: நான் ஒரு ஸ்ரீவைஷ்ணவன், வடகலை: பிராமணன். Update 2 March 2020: மேலே சொல்லிய நீதிமன்ற உத்தரைத் தொடர்ந்து நேற்று இருதரப்பும் இணைந்து வழிபாடு நடத்தியிருக்கிறார்கள்-சிறிய நல்ல செய்தியிது, மகிழ்ச்சியளிக்கிறது. தொடர வேண்டி, காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாளைப் வேண்டுகிறேன்.

 • Sri Tiripurasundari Temple in Ashok Nagar,Chennai
  Faith

  Sri Hanuman Jayanthi 2019

  ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி மஹோத்ஸவம் வெகு விமர்சையாக எங்கள் பகுதியில் இருக்கும் இரண்டு கோயில்களில் நடக்கும். சென்னை அசோக் நகர், சாமியார் தோட்டம் தெருவில் இருக்கும் ஸ்ரீ கருமாரி திரிபுரஸூந்தரி ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் இலட்சம் வடைமாலை அலங்காரங்கள் தேர் வடிவத்தில் செய்து ஸ்ரீ ஆஞ்சனேயரைக் கொண்டாடுவார்கள். அதே போல, அருகில் ஐம்பத்து மூன்றாம் தெரு, அசோக் நகரில் இருக்கும் “ஆஞ்சநேயர் பக்த சபா” ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் வெகு சிறப்பாக அலங்காரங்கள் செய்து இருப்பார்கள், பக்தர்கள் கூட்டம் இங்கே அலைமோதும்.

 • Srivilliputhur Aandal temple's multi-flower colourful garland and the handmade leaf parrot that adorns Sri Andal every evening.
  Faith

  Srivilliputhur Andal garland and parrot

  Srivilliputhur Andal Temple (ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்) is one of the famous 109 DivyaDesam’s dedicated to Lord Vishnu. It is famous as the birthplace of Andal (ஆண்டாள்), the daughter of Periyalvar. Apart from many things and rituals that the temple is known for, it is renowned for the distinguished garlands that are strung there and an exquisite handmade parrot that is offered to the Goddess Andal there. Today I got a chance to see both up close thanks to a well-wisher who had come to Chennai from Srivilliputhur.   The Hindu has published recently a story on Mr S Raman, being the only one man left from the community of parrot makers…

 • Story of the Dutch Occupation of the Thiruchendur Temple
  Faith

  Paintings narrating the Dutch occupation of the Thiruchendur temple

  இன்று திருச்செந்தூர் முருகர் கோயிலுக்குச் சென்றிருந்த போது பிராகாரத்தில் இந்த ஓவியங்களைப் பார்த்தேன். அதில் டச் படையெடுப்பின்போது கோயிலில் இருந்த முருகன் சிலையையும், நடராஜர் சிலையையும் தங்கம் என்று எண்ணி டச்சுக்காரர்கள் கைப்பற்றி எடுத்துச் சென்றது பற்றியும், அதை எப்படி நாயக்கர் உதவியோடு உள்ளூர் மக்கள் மீட்டனர் என்றும் இருந்தது. இந்த நிகழ்வு நான் அறிந்திராத ஒன்று, இந்த நிகழ்வைப் பற்றி விக்கி தளத்தில் விரிவாக இருக்கிறது. ஐரோப்பியர்கள் இந்தியாவின் மீது படை எடுத்தது என்றாலே நமக்கு ஆங்கிலேயர்களைப் பற்றி தான் நினைவிற்கு வரும், அவர்களுக்கு முன்பே போர்ச்சுகீஸ்காரர்களும், டச்சுக்காரர்களும் வந்து நம் செல்வங்களைச் சூறையாடி சென்றிருக்கிறார்கள் என்பதை இது போன்ற இடங்களுக்குச் செல்லும்போது தான், நாம் தெரிந்து கொள்கிறோம். “வரலாறு மிக முக்கியம் அமைச்சரே” என்று வேடிக்கையாக நடிகர் வடிவேலு கூறுவது தான் நினைவிற்கு வருகிறது! திருச்செந்தூர் கோயிலில் உள்ள சண்முகர் நடராஜர் சிலைகளை டச்சுக்காரர்கள் கொள்ளையடித்துச் சென்ற வரலாறு: Footnote:  A friend of mine and a reader of this…

 • Nithyakalayana Perumal temple in Thiruvidandai
  Chennai,  Faith

  Nithyakalayana Perumal temple in Thiruvidandai

  Today I had gone to attend a Shashtiabdapoorthi function (a Hindu religious ritual performed for the sixtieth birthday) of a relative at Thiruvidandai. Using the opportunity, I went to the Nithyakalayana Perumal temple there and had a good darshan. Thiruvidandai is a small village about 40 Kilometres from Chennai on the East Coast Road going from Chennai towards Pondicherry. The temple is believed to built during the Pallava regime in the 7th century. It is one of the 108 Divyadesams dedicated to God Vishnu, who is worshipped as Nithyakalayana Perumal (meaning the God who marries daily) and his consort Lakshmi as Komalavalli Thayar (கோமளவல்லித் தாயார்). –Wikipedia