இன்றைக்கு வைகுண்ட ஏகாதசி, மெட்ராஸ் மைலாப்பூர் அருள்மிகு ஸ்ரீநிவாஸ பெருமாள் கோயிலில் (ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்) சிறப்பு பரமபதவாசல் தரிசனம் செய்யும் பேறு பெற்றேன்.

ஓம் நமோ ஸ்ரீநிவாசயா நமஹா!

ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் சிறப்பு பரமபதவாசல் தரிசனம்

ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் சிறப்பு பரமபதவாசல் தரிசனம்

மெட்ராஸ் மைலாப்பூர் அருள்மிகு ஸ்ரீநிவாஸ பெருமாள் உத்சவர்

மெட்ராஸ் மைலாப்பூர் அருள்மிகு ஸ்ரீநிவாஸ பெருமாள் உத்சவர்

சென்னை மைலாப்பூர் அருள்மிகு ஸ்ரீநிவாஸ பெருமாள் கோயில்

சென்னை மைலாப்பூர் அருள்மிகு ஸ்ரீநிவாஸ பெருமாள் கோயில்

Categorized in:

Tagged in:

,