Press ESC to close

Or check our Popular Categories...
Tag:

MadrasPaper

48   Articles
48
1 Min Read

How to optimize Wi-Fi in your house?

இன்று வீட்டிற்கு விருந்தினர் வந்தால், ‘காஃபி வேண்டுமா, டீ வேண்டுமா?’ என்று கேட்டால், ‘அதெல்லாம் வேண்டாம், உங்கள் வீட்டு வைஃபை கடவுச்சொல் போதும்’ என்கிறார்கள். அந்தளவுக்கு வாழ்வில் ஓர் அங்கமாகி, பிறகு வாழ்வே அதுதான் என்றும் ஆகிவிட்டது. இன்று வெளிவந்துள்ள மெட்ராஸ்பேப்பரில்…

3 Min Read

Protect your SIM card

சமீபத்தில் என் ஐபோனின் சிம் கார்டை ‘இ-சிம்’மாக, அதாவது சிலிகான் அட்டையாக இல்லாமல் மென்பொருளாக மாற்ற ஒரு தொலைபேசி நிறுவனத்தின் கடைக்குச் சென்றேன். என் ஆதார் அட்டை, ஆள்காட்டி விரல்ரேகை, புகைப்படம் என்று (பாஸ்போர்ட் புதுப்பிப்பில் கேட்கும் தகவல்களை போன்று) யாவற்றையும்…

4 Min Read

Windows File Recovery

பொதுவாக விண்டோஸ் கணினியில் கோப்புகளை அழித்தால் (டெலீட்), சமர்த்தாக அவை ரீசைக்கிள் பின் (Recycle Bin) என்னும் சிறப்பு கோப்புறையில் (போல்டர்) போய் உட்கார்ந்துவிடும். தவறுதலாக அழித்திருந்தால், அங்கே போய்ச் சுலபமாக மீட்டெடுக்கலாம். ஆனால் இந்த ரீசைக்கிள் பின் வசதி, யு-எஸ்-பி…

1 Min Read

Quality Free offerings online

இன்று இணையத்தில் கிடைக்காதது என்று எதுவுமேயில்லை. ஆனால் இலவசம் என்கிற பெயரில் குப்பைகள்தான் அதிகம். மேலே படிந்துள்ளப் புழுதியை நீக்கிவிட்டுப் பார்க்க நேரம் எடுக்கும். என்ன செய்யலாம்? தரமானதை மட்டும் சுட்டிக்காட்ட ஏதும் வழியுண்டா? ம்ஹும். இப்படிப் பயன்படுத்தியவர்கள் எடுத்துச் சொன்னால்தான்…

3 Min Read

What is Google TV?

இன்று சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான டிவிக்கள் ஸ்மார்ட் டிவிக்கள் தான். அப்படி அவை ஸ்மார்ட் என்று அழைக்க அவற்றில் பயனர் இயங்குதளம், மற்றும் இணைய வசதி இருக்க வேண்டும். சோனி, சாம்சங் போன்ற டிவி உற்பத்தியாளர்கள் கொடுத்திருக்கும் வசதிகளை தாண்டி, நமக்கு…

3 Min Read

ஜன்னல் ரகசியங்கள்

இன்று பெரும்பாலான கணினிகளில் இருக்கும் இயங்குதளம் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10. அதில் நமக்கு அதிகம் தெரியாமல் பல வசதிகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இன்றைய கட்டுரையில் பார்க்கலாம்: செல்பேசியை இணைக்கவும், படம் எடுக்கவும், சிறப்பு விசைகள், மற்றும் பழுது பார்க்கவும். இவையெல்லாம்…

4 Min Read

How to search better in Google?

கூகுளில் தேடத் தெரியுமா? இதைக் கேட்டவுடன் என் மனைவி “இதெல்லாம் ஒரு கேள்வியா..? நேற்றுப் பிறந்த குழந்தைக்குக்கூடத் தெரியும்” என்று சொன்னார். கேள்வியைச் சரிசெய்து கேட்டேன், “கூகுளில் இருக்கும் பல தேடுதல் வசதிகளைப் பற்றி தெரியுமா?”, “அது என்ன பல வசதிகள்..?”…

4 Min Read

How to design attractive flyers with Canva?

நவராத்திரிப் பண்டிகை ஆகட்டும், புதுமனைப் புகுவிழாவாகட்டும்… முன்பெல்லாம் அதற்கான அழைப்பிதழ்கள் தபால் மூலம் அனுப்பப்படும். பெரும்பாலும் அஞ்சல் அட்டைகள். இன்று நம்மில் பலருக்கு நம் நெருங்கிய நண்பர்கள், சொந்தங்களின் முகவரியே தெரியாது. எல்லாம் செல்பேசித் தொடர்புதான். அவர்களும் வரும் தபாலைப் பிரித்துப்…