இன்று வீட்டிற்கு விருந்தினர் வந்தால், ‘காஃபி வேண்டுமா, டீ வேண்டுமா?’ என்று கேட்டால், ‘அதெல்லாம் வேண்டாம், உங்கள் வீட்டு வைஃபை கடவுச்சொல் போதும்’ என்கிறார்கள். அந்தளவுக்கு வாழ்வில் ஓர் அங்கமாகி, பிறகு வாழ்வே அதுதான் என்றும் ஆகிவிட்டது. இன்று வெளிவந்துள்ள மெட்ராஸ்பேப்பரில் எனது கட்டுரையில் படிக்கவும்: வைஃபை என்றால் என்ன?, ஏன் வீட்டில் வைஃபை (Wi-Fi) பிரச்சனை வருகிறது?, வைஃபை ரவுட்டரைப் புரிந்து கொள்ளுங்கள், ஏன் பல வைஃபை சாதனங்கள் வேண்டும்..?, மற்றும் வைஃபை மேஷ்

முழுக் கட்டுரையும் படிக்க மெட்ராஸ்பேப்பருக்கு சந்தா எடுக்கவும்!

Categorized in:

Tagged in: