இன்று சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான டிவிக்கள் ஸ்மார்ட் டிவிக்கள் தான். அப்படி அவை ஸ்மார்ட் என்று அழைக்க அவற்றில் பயனர் இயங்குதளம், மற்றும் இணைய வசதி இருக்க வேண்டும். சோனி, சாம்சங் போன்ற டிவி உற்பத்தியாளர்கள் கொடுத்திருக்கும் வசதிகளை தாண்டி, நமக்கு விருப்பமான செயலிகளை (எப்படிச் செல்பேசியில் செய்கிறோமோ அதுபோல) பதிவிறக்கி நிறுவிக் கொள்ளும் வசதி இருக்க வேண்டும். செயலிகளைக் கொண்டு நெட்பிளிக்ஸ், யூட்யூப், போன்ற பல செயலிகளை டிவியைப் பயன்படுத்தி பெரிய திரையில் பார்க்கலாம்.

உங்களிடம் ஸ்மார்ட் அல்லாத பழைய டிவி இருந்தால், கவலை வேண்டாம். அதற்கு ஒரு புது அவதாரம் கொடுத்துவிடலாம். அதற்கு ஒரு சிறிய கருவி போதும்.

நீங்கள் புதிதாக டிவி வாங்குகிறீர்கள் என்றால் ஸ்மார்ட் டிவியா என்று பார்த்து வாங்கலாம்.

இன்று வெளிவந்த இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க, மெட்ராஸ் பேப்பருக்கு சந்தா எடுக்கவும்!

Categorized in:

Tagged in:

,