-
A letter from my grandfather that I cherish
நான் பொக்கிஷமாக கருதும் கடிதம். என் தாத்தா, லிப்கோ புத்தக நிறுவனத்தின் நிறுவனர், ஸ்ரீ சடாரி சேவகர் திரு கிருஷ்ணசாமி சர்மா அவர்கள் என்னையும் என் அக்காக்களையும் வாழ்த்தி அனுப்பிய கடிதம். உடன் ரூபாய் ஆறையும் (ஒவ்வொருவருக்கும் இரண்டு ரூபாய்) அனுப்பிருந்தார். அனுப்பியது 1978ஆம் ஆண்டில். சென்னையில் வசித்திருந்த நாங்கள், அம்மாவின் சொந்த ஊரான ஸ்ரீரங்கத்திற்கு விடுமுறைக்குப் போன போது, எங்கள் தாத்தா அனுப்பிய வாழ்த்துச் செய்தி இது. கடிதத்தில் குறிப்பிட வேண்டியது அதிலிருக்கும் இரண்டு முத்திரைகள். எதற்கு எடுத்தாலும் திரு சர்மா அவர்கள் முத்திரை ஒன்றை வைத்திருப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், மீண்டும் மீண்டும் ஒரே வாக்கியத்தை/வார்த்தைகளை எழுதும் நேரத்தை மிச்சம் செய்யும் உத்தி இது. கடிதத்தின் நடுவில் இருக்கும் “I Bless you with every bit of my heart” என்பதைக் கவனிக்கவும், அதன் மேலே இருக்கும் ‘3’ என்ற குறிப்பு – அதாவது எங்கள் மூவருக்கும் தனித் தனியாக முத்திரையிட்டு மூன்று முறை மையைச் செலவு செய்யாமல் இருக்க இந்த ஏற்பாடு. இன்றைக்கு…
-
Ramarajan, my favourite tamil film hero
தமிழகத்தின் ஒரே ஒரு மாட்டுக்காரன், மக்கள் நாயகன் எங்களின் கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன் திரு ராமராஜன் அவர்களின் “சாமானியன்” பட வெளியீட்டை ஆவலாக நான் எதிர்பார்க்கிறேன். உண்மையாக தான் சொல்கிறேன். கேலி செய்யவில்லை. எனக்கு உண்மையிலேயே திரு ராமராஜனின் திரைப்படங்கள் பிடிக்கும். அதுவும் “செண்பகமே செண்பகமே” பாடல் எனது வாழ்நாள் விருப்பம். பொறியியல் கல்லூரியின் (1992) ராகிங் போது பொதுவான கேள்வி, உனக்குப் பிடித்த ஹீரோ யார் என்பது. நாம் பதில் சொன்னவுடன் அவரைப் போல நடிக்க, ஓட, ஆட சொல்வார்கள். என் முறை வந்த போது, எனது விருப்பமான கதாநாயகன் என்றதும் யோசிக்காமல் நான் சொன்ன உண்மை “திரு ராமராஜன்”. கல்லூரி பேருந்தே அமைதியானது! “சீ போட”, உன்னையெல்லாம் எதுவுமே செய்யச் சொல்ல முடியாது. நல்லகாலம், எங்க ஊரு மாட்டுக்காரன் போல, மாடு இருப்பதாய் கற்பனை செய்து பால்கறக்க சொல்லவில்லை, என் சீனியர்களுக்கு அந்தளவு புத்திசாலித்தனம் இல்லை! #Ramarajan #samanyan #collegedays
-
Remembering my days with NCC
What you see above is me dressed in NCC uniform in 1988 as the Troop Sergeant Major (TSM) of my unit. When I was studying in middle school, in 1988 and 1989, I had joined the unit of the National Cadet Corps (NCC) that was in my school. The two years I attended the NCC programs and camps had given me many memorable moments and had a role in shaping me. About NCC NCC was set up in 1948 just after Indian independence by the constituent assembly. The aim of NCC is to develop character and comradeship amongst the young citizens of India. Students at registered schools and colleges in…
-
Birthday gift from Uncle Pai of Tinkle
As a child in the 1980s (like many others), my first exposure to Indian Epics, Ramayana & Mahabharata, classic stories like the Jataka Tales, Panchatantra, the clever Birbal, witty Tenali Rama were from the fantastic Amar Chitra Katha comics. For entertainment, it was the Tinkle (comics) subscription – filled with wonderful characters like Kalia the crow, Nasruddin Hodja, Suppandi, Shikari Shambu and others. Apart from these characters, I enjoyed and learned from the columns on science, facts and more written by Mr Anant Pai, affectionately called by his young fans as Uncle Pai. Tinkle for its subscribers had the practise of sending a gift on your birthday, if I remember…
-
A cardboard box being used by mom for over half-a-century
I noticed this small cardboard box being used by my mom, an octogenarian, to preserve a valuable memory of hers from a long time ago. The box is of W & R Balston Ltd’s Whatman Filter Paper No.1, Made in England. Searching online I learned that: the design of the box was from the 1950s or earlier; the filter papers were mostly used in chemical processes (maybe we used it when my family #LIFCOBOOKS owned a book printing press in North Arcot District in the 1950s); there are many grades of the filter paper each with a unique number to identify the Particle retention capabilities and the thickness.
-
Post card of World Classical Tamil Conference 2010
இன்று, வீட்டிலிருக்கும் என் நூலகத்திலிருந்து எதையோ எடுக்கும் போது, கண்ணில்பட்டது இது. 2010இல் உலகத் தமிழ் செம்மொழி (கோவை) மாநாட்டின் சிறப்பு அஞ்சலகத்திலிருந்து என் மகனுக்கு நான் அனுப்பிய சிறப்புத் தபால் அட்டை. நிறையவே கசங்கியிருந்தது, உடனே அதைச் சமன்படுத்தி, கடைக்குப் போய் கண்ணாடி சட்டம் அடித்துவிட்டேன். இனி இது பாதுகாப்பாக என் அறையின் சுவரில் இருக்கும். அந்த மாநாட்டோடு நடந்த இணைய மாநாட்டின் குழுவில் இருந்ததில் பல அனுபவங்கள் நெஞ்சில் வந்து சென்றது. அப்போது வழங்கிய கேடயத்தைத்தோடு, இந்தத் தபால் அட்டையை நான் விலைமதிப்பற்றதாக உணர்கிறேன். Here is the blog post I wrote just after the TI2010 conference got over with links to photographs from the event.
-
The software programming course in 1989 that changed my life for good
Today, I found an old certificate from 1989, and that set up a train of thoughts & recalling of old memories. It was the first computer programming certification given to me thirty-two years ago for completing a course on BASIC, Word-Processing & Database management. Below is a summary of my early years with IBM PC & MS-DOS. My first contact with a computing device was probably in 1986 when my uncle gifted me an Atari 2600 gaming console. I used to spend every waking hour on the device, playing games and creating quiz presentations (a question popped up on screen and an inbuilt delay before the answer was shown) and…
-
The treat for me during my school days
During my school days (Thirty-Five years ago), a treat for me will the simple “Bun, Butter & Jam” that was sold in a nearby bakery. Those days when my mother was going out (a rarity) and won’t be able to give me lunch, she will give Rs.2, the price for the treat, and a permission letter to allow me out during lunchtime – my school didn’t have a canteen till I reached 11th Standard (Grade). I enjoyed watching the local baker picking a long blackened knife (not cleaned for years), slicing the bun in the stomach to leave a small bit at the end holding the two sides together, slapping…