வீட்டில் செய்த கருப்புக் கவுனி அரிசிக் கஞ்சி. முதல் நாள் இரவு படுக்கும் முன் கலைந்து, ஊற வைத்து, காலையில் சமைத்து, மோர் ஊற்றி, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. சுவையோ அருமை, அமிர்தம் கூட இதற்கு அடுத்துத் தான் (குறிப்பு: நான் அமிர்தம் சாப்பிட்டதில்லை!)

 

Tagged in:

,