Jaffna International Airport in Palaly, Sri Lanka
எனது யாழ்ப்பாணப் பயணக் குறிப்புகள். கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நான் போக விரும்பிய நகரம்: நம் தொப்புள் கொடி உறவினர்கள் வாழும் யாழ்ப்பாணம். எனக்கு ‘உத்தமம்’ தமிழ்க் கணினி அமைப்பு மூலம் பல நண்பர்கள் அங்கே இருக்கிறார்கள். அவர்களும் ஒவ்வொரு…








