Press ESC to close

Or check our Popular Categories...
Category:

தமிழ்

385   Articles
385
7 Min Read

Aayirathil Oruvan (2010)

செல்வராகவன் (Selvaraghavan) இயக்கத்தில் படப்பிடிப்பிலேயே பல காலம் பேசப்பட்ட படம் இது – ஆயிரத்தில் ஒருவன் (Aayirathil Oruvan). கார்தி (Karthi), ரீமா சென் (Reemma Sen), ஆண்ட்ரியா (Andrea Jeremiah), பார்த்திபன் (R. Parthiepan aka R Parthiban) ஆகியோர்…

4 Min Read

Thamizh Padam (2010)

தமிழ் படம் (Tamizh Padam) இன்று பார்த்தேன். முழுப்படமும் உங்களை கண்டிப்பாக வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். தமிழில் போதுவாக தமிழ் சினிமைவை, அதுவும் பிரபல நடிகர்களை நையாண்டி(Spoof) செய்யும் படங்கள் மிக குறைவு, அதுவும் வெற்றி பெறுவது இல்லை, ஆனால்…

5 Min Read

இனி இது சேரி இல்லை

திரு.பத்ரி சேஷாத்ரி அவர்களின் வலைப்பூவில் படித்து விட்டு இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய மற்றுமொரு புத்தகம் – “இனி இது சேரி இல்லை”. சென்னையில் சேரியாய் இருந்த ஒரு இடத்தை எப்படி சென்னை விலிங்டன் கார்பரேட் ஃபவுண்டேஷன் என்ற…

4 Min Read

Interviews for our School journal for SAARC Women Children year – 1991

இன்று தமிழ் ஆசிரியர் திரு.பெ.கி.பிரபாகரன் ஐயா அவர்களைப் பார்த்தப் போது தான் அவரின் தூண்டுதலில் நாங்கள் பதினொன்றாம் வகுப்பில் எடுத்தப் பேட்டி பள்ளி இதழில் வந்தது நினைவிற்கு வந்தது. அதை தேடி எடுத்தேன். இப்போது தான் மத்திய அரசில் பெண்கள் இட…

4 Min Read

Met my Tamil teacher Mr.Pe.Ki.Prabhakaran after two decades

ஆங்கிலம் வழியாகவே முழுவதும் நான் கல்விக் கற்றாலும், எனக்கு ஓர் அளவிற்கு தமிழின் மேல் ஆர்வம் இருக்கிறது என்றால் அதற்கு முழுக்காரணம் என் மதிப்பிற்குரிய தமிழ் ஆசிரியர் (முகம்) திரு.பெ.கி.பிரபாகரன் ஐயா அவர்கள் தான். தி.நகரில் உள்ள சி.பி.எஸ்.இ. (C.B.S.E) பள்ளியான…

6 Min Read

கணினித்தமிழ் பன்னாட்டுக்கருத்தரங்கம் – யுனிகோடும் தமிழும்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் கணினித்தமிழ் பன்னாட்டுக்கருத்தரங்கத்தின் இரண்டாம் நாள் இன்று (25.02.2010) காலை 10 மணிக்குத் தொடங்கிய அமர்வில் உத்தமம் அமைப்பின் தலைவர் என்கின்ற முறையில் நான் தலைமை தாங்கிய ஒரு கலந்துரையாடல் “யுனிகோடும் தமிழும்” என்ற பொதுத்தலைப்பில் நடந்தது. பேராசிரியர் திரு.இராமன்…

13 Min Read

சென்னைப் பல்கலைக்கழகத்தின் கணினித்தமிழ் பன்னாட்டுக்கருத்தரங்கம்

நான் படித்தது ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள ஸ்ரீ வேங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில், பொறியியல் (மின்னணு மற்றும் தகவல் தொடர்பு) பட்டம் பெற்றது சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து (அப்போது பொறியியல் கல்லூரிகள் அண்ணா  பல்கலைக்கழகத்தில் இணைக்கப்படவில்லை). எதற்கு இதையெல்லாம் சொல்கிறேனா?, விஷயம் இருக்கிறது!. நாம் படித்த…

2 Min Read

Kanithamizh Sangam meet to discuss TI2010 Exhibition Hub

இன்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அறிவியல் நகரத்தில் கணித் தமிழ்ச்சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் கோவையில் வரும் ஜூன் மாதத்தில் உத்தமம் அமைப்பும் தமிழக அரசும் சேர்ந்து நடத்தவுள்ள தமிழ் இணைய மாநாடு 2010 பற்றிய விவரங்கள் என்னால் சொல்லப்பட்டது. …