Press ESC to close

Or check our Popular Categories...
Category:

தமிழ்

390   Articles
390
2 Min Read

TI2010 Dinner

கடந்த சூன் மாதம் மிகச் சிறப்பாக நடந்த தமிழ் இணைய மாநாடு 2010க்கு உழைத்த அரசு குழுவில் இருந்த அனைவருக்கும் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பாக மாண்புமிகு அமைச்சர் அவர்களால் ஒரு மாலை விருந்து கடந்த மாதம் (செப்டம்பர் 28) …

3 Min Read

Boss Engira Bhaskaran (2010)

தொலைக்காட்சியில் படத்தைப் பற்றிய நிறைய கிளிப்பிங்க்/பேட்டிகள் பார்த்து, படம் நல்ல நகைச்சுவையாக இருக்கிறது என்று கேள்விப்பட்டு இந்தப் படத்தை [பாஸ் (எ) பாஸ்கரன்] இன்று சத்யம் திரையரங்கில் பார்த்தேன். படத்தை பற்றி பலர் நிறைய சொல்லிவிட்டதால் சுருக்கமாக என் கருத்து இங்கே….

11 Min Read

எல்லைகள் இல்லா இராம காதை

திரு.பழ.கருப்பையா எழுதியுள்ள “எல்லைகள் இல்லா இராம காதை” என்ற இந்தப் புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு மிகவும் விருப்பமான கம்ப இராமாயணத்தை எளிமையான முறையில், உதாரணங்கள் பல கொடுத்து அனைவருக்கும் எட்டும் வகையில் தந்துள்ள ஆசிரியரை நாம் எவ்வளவு பாராட்டினாலும்…

2 Min Read

Paiyaa (2010)

கார்த்தி (Karthi) மற்றும் தமன்னா (Tamannaah) நடித்த இந்தப் படத்தை (பையா) இன்று பார்த்தேன். பீமாவைப் போலவே எதிர்ப்பார்ப்புகளை கிளப்பி, ஆனால் ஏமாற்றம் அடைய வைத்த மற்றும் ஒரு படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் லிங்குசாமி. படம் முழுக்க காரில் சென்றுக் கொண்டே இருக்கிறார்கள்,…

2 Min Read

Kola Kolaya Mundhirika (2009)

இந்த பதிவும் கிரேஸி மோகன் (Crazy Mohan) பற்றியது தான். சமீபத்தில் வெளிவந்த ‘கொல கொலயா முந்திரிக்கா’ படத்தை இன்று பார்த்தேன். கிரேஸி மோகன் கதை, வசனம் எழுதும் படங்களில் நிறைய கடி ஜோக்குகள் இருக்கும், நாமும் அதை ரசிப்போம், சிரிப்போம்….

4 Min Read

K.P.D. Sirippuraja chozhan by Crazy Mohan

கிரேஸி மோகனின் “கே.பி.டி.சிரிப்புராஜ சோழன்” என்ற இந்த சரித்திர (திரிக்கின்ற) நகைச்சுவைப் புத்தகத்தைப் படித்தேன், சிரித்தேன், சிரித்துக் கொண்டேயிருந்தேன். அருமை! ஒரு விஷயத்தை முழுக்க சொல்லிவிட்டு (கதை விட்டுவிட்டு), அதற்கு கீழே அதற்கு ஆதாரம் என்று வேறு மேலும் கதை விடுகிறார்…

5 Min Read

கலைவாணி: ஒரு பாலியில் தொழிலாளியின் கதை

இப்புத்தகத்தின் வலைப்பக்கம் இப்படி தான் தன்னை அறிமுகம் செய்கிறது “உண்மையில் ஒருவருக்கும் பாலியல் தொழில் செய்கிற பெண்களின் வலி புரிவதில்லை. “என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?” இது வழக்கமாக வாடிக்கையாளர்களில் பாதிப் பேர் கேட்கிற வாசகம். எல்லாமே அந்தப் பத்து நிமிட மயக்கத்துக்கு…