Tag

Humour

Browsing

இன்று பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த தந்தை என்னைக் கூப்பிட்டு சொன்ன ஒரு குட்டி (உண்மை) நகைச்சுவை சம்பவம். என் தாத்தா திரு.கிருஷ்ணஸ்வாமி சர்மா (1908-79) அவர்கள் ஒரு அலாதியான புருஷர், இது அவரின் வேடிக்கையான ஒரு நம்பிக்கையைப் பற்றிது. காஞ்சி பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் உள்ளது சித்ரகுப்தன் கோயில். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளை  தரிசிக்க அடிக்கடி செல்வது என் தாத்தாவின் வழக்கம். அப்படி போன ஒரு முறை  என் தந்தையையும் உடன் அழைத்து சென்றிருக்கிறார். பெருமாளை சேவித்துவிட்டு சித்ரகுப்தன் கோயில் வாசலில் காரை நிறுத்தச் சொல்லி இறங்கியிருக்கிறார், பிறகு என் தந்தையை அழைத்து பின் சிட்டின் கீழேயிருக்கும் பையை எடுத்துவரச் சொல்லியிருக்கிறார். பிறகு சித்ரகுப்தன்…

This book “How to Make Enemies and Offend People” by G.Sampath is a light reading material. My uncle had been given a copy of the book by author’s father Mr.C Gomathinayagam. Unfortunately I misplaced my uncle’s copy and I had to buy a new one to return it. No doubt, the title of the book is attention grabbing. If you thought like me, that the book teaches you on how to make enemies or offend…

I read about this movie after its eight category nomination to Oscar Awards along with The Hurt Locker and Avatar, immediately bought the movie. Managed to watch it today. Inglourious Basterds is a Historic Fiction war film written and directed by Quentin Tarantino and starring Brad Pitt, Christoph Waltz and others. The story is set in the time of Nazi Hitler’s occupation of France, kind of an alternate history story. The story starts with a…

ஓவியர் மதி அவர்களின் “அடடே” புத்தக வெளியிடு நேற்று மிக பிராமாண்டமாக “Music Academy”யில் நடைப்பெற்றது. இந்தப் புத்தகத்தை வெளியிடுபவரான எனது நண்பர் திரு.பத்ரி சேஷாத்ரி அவர்களின் அழைப்பில் விழாவிற்கு சென்றிருந்தேன். இப்படி ஒரு பெரிய விழாவைத் திட்டமிடுவது, இவ்வளவு எண்ணிக்கையில் இத்தனை சிறந்த முக்கியஸ்தர்களை சம்மதிக்க செய்து அழைப்பது, கடைசியாக அரங்கம் நிறையக் கூட்டத்தை வரவழைப்பது என்பது மிக மிக கடினம். எங்களது புத்தக (லிப்கோ) நிறுவனத்தில் எனது தந்தையின் இது போன்ற உழைப்பை நேரில் பார்த்தால் எனக்கு இந்த சிரமம் நன்றாகத் தெரியும். இவ்வளவு பாடுப்பட்டு  மிக சிறப்பாக செய்ததற்கு எனது நண்பர் திரு.பத்ரி சேஷாத்ரி நிச்சயம் சந்தோஷப் படலாம்.

கி.மு. கி.பி., இது மதன்  அவர்கள் எழுதி குமுதத்தில் வெளியான ஜாலியான சரித்திரத் தொடர்.  எனது நண்பர் பத்ரி ஸேஷாத்ரி அவர்களின் கிழக்கு பதிப்பகம் இதைப் புத்தகமாக வெளியிட்டுள்ளது.  நான் இந்தப் புத்தகத்தைக் காசுப் போட்டு வாங்கவில்லை, போன வருடம் கேசவன் கம்புயூட்டர் நிறுவன விழாவில் இலவசமாகக் கிடைத்தது :-). அதனால் தான் என்னவோ இதைப் படிக்க இவ்வளவு நாட்கள் ஆயிற்று. சரித்திரத்தைக்கூடச் சுவையாகக் கொடுத்துள்ளார் மதன். அதற்கு அவரை நாம் பாராட்ட வேண்டும்.   ஆனால் தலைப்பை கி.மு. கி.பி. என்று வைத்துவிட்டு கிமுவில் நடந்ததை மட்டுமே எழுதியுள்ளார் மதன்.  அடுத்த பாகம் வருமோ என்னவோ யார் கண்டார்? நியாண்டர்தால் மற்றும் ஹோமோஸேபியன் என்று மனிதன்…