Humour

தவறாக மாட்டிக் கொண்டேன்!

இன்றைக்குக் காலை மைலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில் அருகே ஒரு துக்க நிகழ்விற்கு அவசரமாகச் செல்ல வேண்டியிருந்தது. பொதுவாக அந்தப் பகுதிக்கு காரில் செல்லக் கூடாது, நிறுத்த இடம் கிடைக்கவே கிடைக்காது என்பது பிறந்த குழந்தை உட்படச் சென்னைவாசிகள் எல்லோருக்கும் தெரியும்.…

லயன் காமிக்ஸ் - மேக் & ஜாக், கதவைத் தட்டும் கேடி/கோடி!

Lion Comics in Tamil that I enjoyed

நான் அவ்வளவாக லயன் / முத்து காமிக்ஸ் படித்ததில்லை, பள்ளிக் காலங்களில் கூட அவற்றை விரும்பியதாக நினைவில்லை. பெரும்பாலும் அவை ஒரே மாதிரியான கதைகள், அமெரிக்கன் வெஸ்டர்ன், சிகப்பு இந்தியர்கள் பற்றிய கதைகள் தான் இருக்கும் என்பது என் (தவறாக இருக்கலாம்)…

Maskless and nonstop eating

ஒருவரால் இவ்வளவு சாப்பிட முடியமா? தற்போது அதிகமாகப் பேசப்படும், “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” படத்தை இன்று ஜாஸ் சினிமாஸில் பார்த்தேன் . எனக்கு வலதில் இருந்த முப்பது வயது இளைஞர், அவரை ‘அன்பு’ என்று அழைக்கலாம், எனக்கு முன்பே வந்திருந்தார். அன்பை…

Brilliantovaya ruka (1969)

Cash for wedding in family

எனக்குத் தெரிந்த வங்கி கிளார்க் ஒருவர் வேலூர் அருகே ஒரு சிற்றூரிலுள்ள ஒரு வங்கியில் பணிபுரிகிறாள். தற்பொழுது நாட்டில் நிலவும் ரூபாய் நோட்டுகள் தட்டுபாட்டால் வங்கியில், பணியாளர்கள் பெரும்பாலோர் காசாளர் பணி செய்ய வேண்டியுள்ளது, அவ்வளவு கூட்டம், வாரத்திற்க்கே கோடியை தாண்டாத…