Kapidhwaja from Dummies Drama
பார்வையாளர்கள் முட்டாள்கள் என்று நம்பி எடுக்கப்படும் பெரிய பட்ஜெட் தமிழ்ப் படங்களைப் பார்த்துச் சலித்த எனக்கு இந்த நாடகம் வித்தியாசமான அனுபவம். எளிமையான ஒரு வரி கதை. ஆனால் அருமையான வசனங்கள், எதார்த்தமான பாத்திரங்கள், நல்ல நடிப்பு இவையெல்லாவற்றையும் சேர்த்த ஒரு…








