Category

Microsoft

Category

Earlier to Windows 10, Microsoft used to update the operating system once every 3-4 years. As a PC power user, I will be waiting eagerly anticipating the new features that will be coming. Most often, every new version of Windows will be bringing new capabilities for developers as well. Today, Windows is no more the most popular computer operating system – that crown has now moved to Android and iOS – and Windows along with…

தமிழ் தட்டச்சு செய்ய சிறந்தது தமிழ் 99 (Tamil99) முறை என்றாலும், ஆங்கில தட்டச்சு ஒரளவுக்கு தெரியும் என்பதால் நான் பயன்படுத்துவது என் நண்பர் திரு.முத்து நெடுமாறன் அவர்களின் முரசு அஞ்சல் (Transliteration) முறையை. ஆனால் செல்பேசியில் தமிழ் வந்தவுடன், பார்த்து தொட்டு தட்டச்சு செய்வதில் அஞ்சல் அமைப்பைவிட தமிழ் 99 அமைப்பு வேகமாக இருப்பதை கண்டேன். அதனால் கணினியில் தமிழ் தட்டச்சு செய்ய அஞ்சல் அமைப்பையும், செல்பேசியில்  தமிழ் 99 அமைப்பையும் நான் பயன்படுத்துகிறேன். இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம், தங்களின் விண்டோஸ் 10இல் தமிழ்99 தட்டச்சு  முறையை தற்போது கொண்டுவந்துள்ளார்கள், இதனால் நீங்கள் விண்டோஸ் 10 பயனாளி என்றால் வேறு எந்த மென்பொருளும் இல்லாமல் விண்டோஸ் 10இல் நேரடியாக தமிழ்99 முறையில் தட்டச்சு…