Articles

உங்கள் விமானம் எங்கே?

ரயன் ஜோன்ஸ் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் இருக்கும் ஃபோர்ட் லாடெர்டெயில் விமான நிலையத்துக்கு அவரின் 88 வயது பாட்டியோடு வந்தார். வந்தவுடன்தான் தெரிந்தது அவர்கள் செல்ல வேண்டிய விமானம் ஆறு மணிநேரம் தாமதம் என்று. இத்தனை மணிநேரத் தாமதத்தை விமான நிறுவனத்தால்…

கணினியை ரிசேட் செய்வது மனப்பிறழ்வா?

ஒன்றிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நான் எனது மேஜை கணினி, மடிக் கணினி, ஐ-போன், ஐ-பேட் என எல்லாவற்றையும் Factory Reset (மீளமைவு) செய்துவிடுவது வழக்கம். இது போகி பண்டிகையில் வீட்டைச் சுத்தம் செய்து, வண்ணம் அடிப்பது போன்றது. கணினியின் அமைப்புகளில்…

செயலியை உருவாக்கும் செயலி!

ஆஷ்டன் குச்சர், புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர். 2015களில் பிரபலமாக இருந்த ‘டூ அண்ட் அ ஹாஃப் மென்’ (Two-and-half men) நகைச்சுவை தொடரில் நடித்துக் கொண்டிருந்தார். படப்பிடிப்புத் தளத்தில் அவரைப் பார்க்க வந்தார் ‘ஹாவி லியு’ (Howie Liu) என்கிற ஒரு…

கனவின் வெற்றி

செயலி மூலமாக உள்ளூர் ஆட்டோ, டாக்சி பயணங்களை ஒரே சொடுக்கில் பதிவு செய்யும் வசதியை 2009ஆம் ஆண்டு கொண்டு வந்து புரட்சி செய்தது ஊபர். இதையே இந்தியாவில் அடுத்த ஆண்டில் செய்தது ஓலா. ஊபரின் வேகத்தையையும் சக்தியையும் பார்த்த பல நிபுணர்களும்…

விக்கிப்பீடியாவை நகலெடுத்து ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்துவோம்

இந்தக் காப்பி அடிக்கிற புத்தி நம்மைவிட்டுப் போகாது போலிருக்கிறது. ட்விட்டரைப் பார்த்து கோ, வாட்ஸ்அப்பைப் பார்த்து ஹைக், யெல்ப்பை பார்த்து கின். இந்த வரிசையில் உலகின் தலைசிறந்த கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவைப் பார்த்து தமிழில் தமிழ் விக்கி (tamil dot wiki)…

டிஜிட்டல் ஜோதிடக் கிளி

மனிதர்களுக்குத் தங்களது எதிர்காலத்தைத் தெரிந்து கொள்வதில் என்றுமே அதிக ஆர்வமுண்டு. வரலாற்றுப் பக்கங்களைப் பார்த்தால், இந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி உலகம் முழுவதிலும் ஆரூடம் சொல்பவர்கள், ஜோதிடர்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள், இன்றும் இருக்கிறார்கள். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் மைக்ரோசாப்ட் டாஸ் கணினிகள்…

செயலி+கைவினை= செய்வினை?

இன்றைக்கு இன்ஸ்டாகிராமில் உணவுப் படங்கள், பயணப் படங்களுக்கு அடுத்தபடியாகப் பிரபலமாக இருப்பவை கைவினைப் பொருட்களைப் பற்றிய பதிவுகள். இந்த ஆர்வத்தைப் புரிந்து கொண்டு இதற்காகவே ஒரு செயலியை உருவாக்கினால், அது டெடோ (Tedooo) போலவே இருக்கும். மிச்செல் அபெல்கர் (Michelle Apelker)…