
கூகுள் ஷீட்ஸ் விரிதாள்கள்
கணக்குகள் போட, பல்வேறு மூலத்தரவுகளை விரைவாகப் பகுத்துப் பார்க்க, எந்த வகை அட்டவணைகளையும் எளிதாகச் செய்ய என அலுவலகங்களில் தினமும் பலநூறு முறை பயன்படுத்தப்படும் மென்பொருள் விரிதாள்கள் (ஸ்ப்ரெட் ஷீட்ஸ்). இதில் பிரபலமானது மைக்ரோசாப்ட் எக்ஸெல் மற்றும் அதைப் போன்ற கூகுள் ஷீட்ஸ். இந்த இரு நிறுவனங்களும் பல புதிய வசதிகளைக் கடந்த ஆண்டுகளில் கொண்டு வந்திருக்கிறார்கள், அவற்றில் கூகுள் ஷீட்ஸில் சமீபத்தில் வெளிவந்துள்ள சிலவற்றை இந்த வார மெட்ராஸ் பேப்பர் கட்டுரையில் காணலாம்.
- தேதிகள் ஸ்மார்ட் சிப்ஸ்
- பீப்பிள் ஸ்மார்ட் சிப்ஸ்
- பிளேஸ் ஸ்மார்ட் சிப்ஸ்
- ஸ்மார்ட் ஃபில்
- மைக்ரோசாப்ட் எக்ஸெல்
- எங்கேயும் எப்போதும் காணொலி
- நேர வரைபடம்
- பெயரிடப்பட்ட செயலாற்றிகள்

