ஆப்பிள் நிறுவனம் புது ஐ.ஓஎஸ். பதிப்பை வெளியிட்டால், சில நாட்களிலே பலரின் ஐபோனுக்கும் அது கிடைத்துவிடும். ஆனால் கூகுள் புது ஆன்ட்ராய்ட் பதிப்பை வெளியிட்டால் பல மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகும், நம்மை வந்து சேர. பல நேரங்களில் அது நாம் வைத்திருக்கும் செல்பேசிக்கு வராமலே இருக்கும். ஆனாலும் இந்தியாவில் விற்கப்படும் செல்பேசிகளில் தொண்ணூற்றைந்து சதவீதம் ஆன்ட்ராய்ட் என்பதால் அதன் ஒவ்வொரு பதிப்பில் வரும் வசதிகளைப் பயனர்கள் அறிவது அவசியமாகிறது. அப்படி ஆன்ட்ராய்ட் 13 (இது சென்ற ஆண்டு வெளியிடப்பட்டது) மற்றும் 14 (இது தற்போது தான் உருவாக்கப்பட்டு வருகிறது) பதிப்புகளில் வரும் வசதிகளை பார்க்கலாம்.

1️⃣செயலிகள் தனித்தனி மொழி பேசலாம்
2️⃣பிரதி எடுத்ததை மறந்துவிடு
3️⃣செயலிகளின் இரட்டை வேடம்
4️⃣படங்களை பகுத்தறிந்து பகிரலாம்
5️⃣பருத்துவிட்ட மென்பொருட்களை நீக்கவும்
6️⃣இரண்டு சிம்-கார்டில் சிறந்ததைப் பயன்படுத்தவும்

தொடர்ந்து படிக்க மெட்ராஸ் பேப்பர் இதழை வாசிக்கவும்.

Categorized in:

Tagged in:

,