
ஐபோன்+விண்டோஸ்: முஸ்தபா முஸ்தபா
ஒவ்வொரு மென்பொருளையும் அதன் படைப்பாளர்கள் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டேயிருப்பார்கள். அப்படி ஐபோனின் இயங்குதளமான ஐ-ஓஎஸ்ஸில் கடந்த சில வெளியீடுகளில் (அதாவது 16.4 வரை) வந்திருக்கும் முன்னேற்றங்களையும், ஐபோனை, விண்டோஸ் கணினியோடு இணைப்பதில் வந்திருக்கும் வசதிகளையும் இன்று வெளிவந்துள்ள மெட்ராஸ் பேப்பர் கட்டுரையில் பார்க்கலாம்.
- மைக் ஐசலேஷன்
- புதிய உணர்வுருகள்
- போட்டோஸ் செயலியில் பிரதிகளைக் கண்டுபிடிக்கும் வசதி
- ஆப்பிள் மியூசிக் கரோக்கே
- தரவுகளுக்கான கூடுதல் பாதுகாப்பு
- பத்து நிமிடங்களுக்கு ஏர்-டிராப்
- புதிதாக வந்திருக்கும் செயலி ஃப்ரீஃபார்ம்
- ஐபோனும் விண்டோஸ் ஃபோன் லிங்க்கும்

