நீண்ட நேரம் செயலிகளில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது ஆனால் செல்பேசியின் சிறிய திரையில் பார்ப்பது கடினமாக இருக்கிறது என்றால் உங்களுக்குத் தேவை ஒரு கணினி. விலை குறைந்த மடிக்கணினியைத் தேர்வு செய்வதை ஏற்கனவே இங்கே பார்த்து விட்டோம். உங்களின் கணினிப் பயன்பாடு உங்களின் வீட்டில் அல்லது அலுவலகத்தில் இருக்கும் போதுதான். உள்ளூரில் வேறு இடங்களுக்கு அல்லது வெளியூருக்கு எடுத்துச் செல்லத் தேவையில்லை என்றால் மேஜைக் கணினி சிறந்தது. மடிக்கணினிக்குக் கொடுக்கும் அதே விலையில் அதைவிட அதிகத் திறன் கொண்ட மேஜைக் கணினியை வாங்கலாம்.

சரி, எந்த மேஜைக் கணினியைத் தேர்வு செய்வது.? எனக்கு விலை குறைவாக, ஆனால் சிறப்பான மேஜைக் கணினி வேண்டும் என்றால் மேக் மினி என்ற ஆப்பிள் நிறுவனத் தயாரிப்பைப் பார்க்கலாம்.

இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் (29 மார்ச் 2023) வந்துள்ள எனது கட்டுரையில் தொடர்ந்து படிக்கலாம்.

Categorized in:

Tagged in: