இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இங்கே நாம் பார்த்த சாட்-ஜி-பி-டி (ChatGPT) போன்ற ஈனும் செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் ஆர்வலர்கள் எதிர்பார்த்ததைவிடக் கணினி உலகை வேகமாக மாற்றி வருகின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு கடந்த சில வாரங்களில் மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பல புதுப் படைப்புகளை அறிமுகம் செய்த வண்ணம் இருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

  • அடிப்படைகள்
  • மைக்ரோசாப்ட் பிங்க்
  • மைக்ரோசாப்ட் டிசைனர்
  • மைக்ரோசாப்ட் 365 கோ-பைலாட்

இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் (22 மார்ச் 2023) வந்துள்ள எனது கட்டுரையில் தொடர்ந்து படிக்கலாம்.

Categorized in: