• Music Review

  A good song transports you to your childhood

  திடீரென்று ஒரு பாடலை, நமக்கு பிடித்த ஒரு பாடலை, பல ஆண்டுகளுக்குப் பிறகு கேட்கும்போது அது நம்முள் உருவாக்கும் ஒரு உணர்வே அலாதியானது. அப்படித்தான் 1989யில் வெளிவந்த ரஜினிகாந்தின் ராஜாதி ராஜா படத்தில் இருந்து இந்தப் பாடலை இன்றைக்கு கேட்டபோது, நான் என் பள்ளி காலத்துக்கு சென்ற மாதிரி ஒரு உணர்வு. யோசித்து பார்த்ததில் எதற்காக இந்த பாடலை பிடிக்கும், எதனால் இந்தளவு எனக்குள் தாக்கம் என்று குறிப்பிட்டு எந்த காரணமும் சொல்ல முடியவில்லை – உங்கள் கற்பனை குதிரையை தேவையில்லாமல் ஓட விட வேண்டாம். இந்த பாடலில் ரஜினி எதார்த்தமாக நடந்து/ஆடிக்கொண்டே வருவதால் பிடித்து இருக்கலாம், அவர் தலைமுடியை கோதி விடும் விதமே ஓர் அழகு அதனாலும் பிடித்து இருக்கலாம். பாடலில் வரும் காட்டுப்பகுதியும் அங்கேயிருக்கும் பசுமையும் அமைதியான அழகு. பாடல் வரிகளும் எளிதாக விளங்கும்படி இருக்கும், மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசை இந்தப் பாடலில் அலாதியானது. நீங்களும் கேட்டுப் பாருங்களேன். மலையாளக் கரையோரம் – ராஜாதி ராஜா (1989) #Spotify #raajarules #Ilaiyaraaja #Rajinikanth…

 • Music Review,  Rostrum

  Selfie with Mr T M Krishna

  I was happy to have taken a picture with the famous Carnatic singer & author Mr T.M. Krishna. It happened this weekend at a lunch event, when I recollected the time, we were both in the same (adult) swimming class at a pool in Chennai many years ago. Best wishes for him to keep giving us wonderful art forever.

 • Music Review

  I switched to Spotify

  Like every penny-pinching internet user, I was naive and considered all the music #streaming services to be the same. I was pleased with myself that I am being smart by using the #AmazonMusic service that comes bundled with the Prime subscription and the ‘free’ #YouTube with an ad-blocker (Enhancer for YouTube). Disclosure: I write reviews about products that I have bought for my usage and paid in full. There were no sponsorship or advertisement, or commission of any sort involved in this post. Over the years, though I had tried #Spotify a few times I never used it enough to spot anything different. Two weeks ago, a friend shared his…

 • Music Review,  தமிழ்

  Sanjay Subrahmanyan’s Music Concert

  எனக்கு இசை அறிவு கிடையாது. சபாவிற்கு சென்று கச்சேரியில் உட்காரும் பொறுமையெல்லாம் நிச்சயம் கிடையாது. சீசன் டிக்கேட் கிடைத்தால் நாடகங்களுக்கு செல்வேன், அவ்வளவு தான். ஆனால் இன்று திரு சஞ்சய் சுப்ரமணியனின் “தமிழும் நானும்” இணைய வழி கச்சேரியில், தமிழ் பாடல்கள் என்பதால் அம்மாவுடன் அமர்ந்து வீட்டிலிருக்கும் திரையரங்கில் பார்த்தேன், கேட்டேன். அருமை. மெய் மறந்துப் போனேன். அவருக்கும் குழுவினருக்கும் நன்றிகள் பல. அவர் பாடிய பல பாடல்களில் என்னைக் கவர்ந்தவை: 1) ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். இயற்றியவர்: ராமலிங்க வள்ளலார். Youtube link 2) ராமசாமி தூதன் நானடா – அடடா ராவணா நானடா என் பேர் அனுமானடா… இயற்றியவர்:அருணாசல கவிராயர். 3) அகில சராசர பசுபதியாகிய அமல பராபர சதாசிவ பகவ அபார நிரவதி கிருபாகர பரம கபாலி ச்வயம்பவ இயற்றியவர்:அருணாசல கவிராயர். Youtube link 4) குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் இயற்றியவர்: திருமங்கை ஆழ்வார் (இது என் தாத்தா லிப்கோ திரு…

 • Flashback,  Gadgets,  Music Review

  Audio Cassettes

  Audio Cassettes were the favourites ways we stored and listened to music when I was in my school. Each tape had two sides and together they had a running time of 60 or 90 minutes. The other day I found old cassettes that I converted to MP3 and listened. It had songs I haven’t listened for years, for example ‘Across the Line’ by Tracy Chapman, ‘Papa Don’t Preach’ by Madonna and others.  Many years back I had written a post on how to convert your old Cassettes to MP3. I had used a device called ION Tape2PC which in Amazon USA costs $120 and in Amazon India costs about Rs.20,000. Unless you need…